By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
Blogதிண்டுக்கல்மாவட்டம்

காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்

Last updated: July 2, 2024 2:42 pm
July 2, 2024
150 Views
Share
SHARE

திண்டுக்கல்

ஜூலை:02

 

சென்னை மேக்ட் நிறுவனத்தின் சார்பாக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அளவில் இணைய வழி போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 15 மாநிலத்திற்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு

பரிசளிப்பு விழா சென்னை எக்மோரில்

உள்ள சென்னை சமூக பணிக்கான கல்லூரி ஸ்டேடியத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.இவ்விழாவிற்கு  மேக்ட் நிறுவனத்தின் இயக்குனர் சிரில் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து புகையிலைக்கு எதிரான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள்  மத்தியில் விழிப்புணர்வு பணியை செய்து வரும் திண்டுக்கல் காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர் ஜேரோம் அருள்ராயன் அவர்களுக்கு புகையிலைக்கு

எதிரான குழந்தைகள் CAT விருதை தமிழ்நாடு சுகாதாரப் பணிகளின் இயக்குனர் டாக்டர். செல்வவிநாயகம்  வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர்  கிருஷ்ணராஜ்‌ , அடையார் புற்றுநோய் மருத்துவமனையின்

டாக்டர். சுரேந்திரன் , இந்திய மருத்துவ சங்கத்தின் செயலாளர் மகேஸ்வரர் , சென்னை மருத்துவ சங்கத்தின் தலைவர் ப்ரனவ் பாலாஜி , தமிழ்நாடு

புகையிலை

கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து , சைல்டு

வாய்ஸ் நிறுவனர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்நிகழ்ச்சியின் முடிவில் மேக்ட் நிறுவனத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் எட்டோலின் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் வெற்றி
கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது
மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும் நடிகருமான எம் கே அழகர்சாமி நூற்றாண்டு விழா
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு
தேசிய தர நிர்ணய சான்றிதலுக்கான மதிப்பீட்டாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் கூலி படத்திற்கு வேட்டி சேலை வழங்கி இலவசமாக படத்திற்கு அழைத்து செல்ல மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் முடிவு

August 11, 2025
53 Views
தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு காவல்
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்
தென்காசி வடக்கு திமுக செயற்குழு கூட்டம்
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account