By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பத்தூரில் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழாவில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருப்பத்தூரில் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழாவில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார்
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி நிறைவு விழாவில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார்

Last updated: June 17, 2026 6:15 pm
June 17, 2026
27 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூன் 17 –

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் 1435 ஆம் பயிராண்டு 2025 – 2026 விவசாயிகள் மாநாடு மற்றும் வருவாய்த் தீர்வாயம் நிறைவு விழா நடைபெற்றது.
இவ்விழாவானது ஆறு நாட்கள் நடைபெற்ற நிலையில் 1065 மனுக்கள் பெறப்பட்டு அவ்வப்போது பரிசோதனை செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் 127 பயனாளிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் நலத்திட்டங்களை வழங்கினார். வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவத்துறை, வேளாண்மைத் துறை, சமூக நலத்துறை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட துறைகள் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் வரதராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கண்ணன், வட்டாட்சியர் நவநீதம் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து துறை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அமைந்தகரை “அம்பா ஸ்கை வாக்” மாலில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
“33% இடஒதுக்கீடு பெண்களின் ஜனநாயக உரிமை” – முதல்வர் விஜய்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்

December 31, 2024
55 Views
காட்பாடியில் சண்முகம் ஜுவல்லர்ஸ் கடை திறப்பு விழா
கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்கக் கூட்டம்
வீட்டில் கட்டிய ஆட்டை திருடிய மர்ம நபர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account