By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: December 21, 2024 12:06 pm
December 21, 2024
60 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.20-

 

 திமுக  தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஆணைக்கிணங்க, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர். காதர்பாட்சா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி 

 

இந்திய அரசியலைமப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவை கண்டித்து ராமநாதபுரம் நகர் வடக்கு மற்றும் தெற்கு நகர் கழக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ராமநாதபுரம் ரயில் நிலையம் அருகில்  வடக்கு நகர் செயலாளர் மற்றும் நகராட்சி சேர்மன் கார்மேகம் தெற்கு நகர் செயலாளர் மற்றும் நகராட்சி துணை சேர்மன் பிரவீன் தங்கம் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இன்பா ரகு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் நகர் துணை செயலாளர்கள், பிரதிநிதிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,  மாநில, மாவட்ட, ஒன்றிய நகர் கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

விளம்பரம்

You Might Also Like

பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றத்தின் காரணமாக வெள்ளப்பெருக்கு
பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது; குண்டேரி பள்ளம் அணையும் நிரம்பியது
ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
நாகர்கோவிலில் தூய்மை பணியாளர் குறை தீர்ப்பு கூட்டம்
தமுமுக மமக தலைவர் எம்எல்ஏ பேராசிரியர் ஜவாஹிருல்லா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சியத்தலைவர் ஆய்வு

March 2, 2025
53 Views
கருங்கலில் எச் ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
பழங்குடி மக்கள் சங்கம் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account