By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அரசு மருத்துவ கல்லூரியில் உலக இரத்த கொடையாளர் தின விழா: கலெக்டர் பங்கேற்பு

Last updated: June 15, 2026 5:57 pm
June 15, 2026
35 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக இரத்த கொடையாளர் தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்து கொண்டு, அதிக முறை இரத்தம் தானம் செய்தவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது: உலகம் முழுவதும் ஜூன் 14ம் தேதி உலக இரத்த கொடையாளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்தொடர்ச்சியாக இன்று வருடத்திற்கு 3 முறை மற்றும் அதற்கு மேல் இரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கான பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்டோர் பாராட்டு சான்றிதழ் வழங்குவதில் பெருமை அடைகிறேன். குமரி மாவட்டத்தில் அதிக அளவில் இரத்த கொடையாளர்கள் உள்ளார்கள். குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட மக்கள் தானாக முன்வந்து இரத்தம் வழங்கி வருகிறார்கள்.

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி பெண்களுக்கும் இரத்த சோகையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறுவை சிகிச்சையின் போதும் அதிக அளவு இரத்தம் தேவைப்படுகிறது. இரத்த வங்கிகளில் தேவையான இரத்தத்தினை இருப்பு வைத்து கொள்ள மருத்துவர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதிக அளவு இரத்தம் தேவைப்படும் நேரங்களில் இரத்த கொடையாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ மாணவியர்களிடம் பெற்று உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும். இரத்த கொடையாளர்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து இரத்தம் வழங்குவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். எனவே பொதுமக்கள் தன்னார்வமாக இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என கூறினார்.

நடைபெற்ற விழாவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.லியோ டேவிட், மருத்துவ கண்காணிப்பாளர் மரு.கிங்ஸ்லி ஜெப சிங், துணை முதல்வர் மரு.கீதா ராணி, உறைவிட மருத்துவர் மரு.விஜயலட்சுமி, உதவி உறைவிட மருத்துவர் மரு.ரெனிமோள், மரு.கலைக்குமார், இரத்த வங்கி மருத்துவர் மரு.ராகேஷ், துறை அலுவலர்கள், பொதுமக்கள், இரத்த கொடையாளர்கள், கல்லூரி மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
கன்னியாகுமரி பகவதியம்மன் பரிவேட்டை நிகழ்ச்சி
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 72 வது பிறந்தநாள் விழா
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
கலசலிங்கம் பல்கலைக்கழகம் இங்கிலாந்து எம்ஐடி ஸ்கொயர் கம்பெனியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

வக்கம்பட்டியில் உள்ள பாலா படிப்பகத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா

September 30, 2025
71 Views
“இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
தேவகோட்டையில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வு பேரணி
பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில்
கிருஷ்ணகிரியை அடுத்த குந்தாரப்பள்ளி கூட்ரோடு அருகே வி தி லீடர்ஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account