கிருஷ்ணகிரி -ஜூலை -16-கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் .பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.



