By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்

Last updated: February 24, 2026 7:00 pm
February 24, 2026
69 Views
Share
SHARE

தென்காசி, பிப்ரவரி 24 –

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து குத்துக்கல்வலசை செல்லும் சாலையின் ஓரமாக நீண்ட நாட்களாக நடைபாதை வியாபாரிகள் வணிகம் செய்துவரும் நிலையில் இவர்களுக்கு தென்காசி நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் உரிமமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடைகளை காலி செய்யக் கூறுகின்றனர் இதன் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் மட்டுமின்றி தங்களை நம்பி உள்ள குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிய நிலையில் வியாபாரம் செய்யக் கூடாது எனக் கூறி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பிரச்சினையில் ஈடுபட்டு வரும் சம்பவம் வியாபாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

நவீன சந்தைகளில் சட்டவிரோத வர்த்தகத்தை எதிர்கொள்வது பற்றிய கருத்தரங்கம்
ராயல் இன்ஃப்ரா–அல்ட்ராடெக் கட்டுமானப் பொருட்கள் ஷோரூம் திறப்பு!
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்ப திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
எஸ்எஸ்எல்சி பொது தேர்வில் மாநில அளவில் 3ம் இடத்திற்கு முன்னேறி தஞ்சாவூர் மாவட்டம் சாதனை
குமரி கலெக்டர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தமுமுக சார்பாக இரத்ததான முகாம்!

September 25, 2024
84 Views
புத்தளம் பேரூராட்சி மன்ற தலைவரின் நிர்வாக சீர்கேட்டை
குளச்சல் அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதி வாலிபர் படுகாயம்
மணப்பாறை அருகே விபத்தில் உருக்குலைந்து போன லாரி
பால் உற்பத்தியாளர்களுக்கு தருமபுரியில் நவீன தொழில்நுட்பம் குறித்து கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account