By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேப்பணபள்ளி பேருந்து நிலையத்தை சீர்செய்ய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வேப்பணபள்ளி பேருந்து நிலையத்தை சீர்செய்ய
கிருஷ்ணகிரி

வேப்பணபள்ளி பேருந்து நிலையத்தை சீர்செய்ய

Last updated: March 20, 2025 11:59 am
March 20, 2025
64 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, மார்ச்.19- கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பணபள்ளி பேருந்து நிலையம் பயன்பாட்டில் இல்லாததால் புனரமைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் நவ்ஷாத் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: வேப்பனப்பள்ளி பேருந்து நிலையம் அப்போதைய இருந்த போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு வருடம் மட்டும் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா காலத்தில் பேருந்து நிலையம் மூடப்பட்டது.பேருந்து நிலையம் இன்று வரை செயல்படாமல் அப்படியே உள்ளது. அந்த பேருந்து நிலையம் பழுதடைந்து சுகாதாரமற்ற நிலையில் இருந்து வருகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடாரமாக மாறி உள்ளது. பழுதடைந்து உள்ள வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தை புதுப்பித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் எங்கள் மாநில த்தின் தலைவரிடம் ஆலோசனை பெற்று வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக கூறினார். நிர்வாகிகள் அன்சர்,மாவட்ட செயலாளர் முகமது உமர்,சயத் நவாஸ்,சர்தார்,அயூப், ஓசூர் நகர செயலாளர் அப்சல் உள்ளிட்ட கட்சியினர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளராக ஜி சுரேஷ் தேர்வு
ஓசூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாராயண இ-டெக்னோ பள்ளி மாணவர்கள் படைப்பாற்றல் சாதனை
மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழா
தெற்கு ஒன்றிய அலுவலகம் திறப்பு விழா
மத்திய அரசின் தேசிய பெண் குழந்தைகளை காப்போம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விளக்கம்

January 26, 2025
83 Views
கேரளாவில் சுகதாரத்துறை அமைச்சர் மீது தாக்குதல்: காங்கிரஸ் அலுவலகத்திற்கு தீ வைப்பு: பல இடங்களில் தொண்டர்கள் மோதல்
திருவள்ளுவர் சிலை 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சி
பாரூர் ஏரியிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
சிபிஐஎம்எல் செங்கொடி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account