By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்
தென்காசி

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கம்

Last updated: June 19, 2025 4:34 pm
June 19, 2025
43 Views
Share
SHARE

தென்காசி, ஜூன் 19 –

தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் இராமச்சந்திரன் தெரிவித்ததாவது: பொதுமக்களின் நலன்கருதி அதிக குடும்பங்களைக் கொண்ட கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு எல்லாப் பாதைகளும் இணைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில் பொருளாதார மற்றும் சீரான ஒருங்கிணைந்த சாலைப்போக்குவரத்து சேவையை வழங்குவதற்காகப் புதிய விரிவான மினிபஸ் திட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இத்திட்டத்தின் மூலம் தென்காசி மாவட்டத்தில் 54 வழித்தடங்களுக்கு புதியமினி பேருந்து சேவை வழங்க செயல்முறை ஆணைகள் வழங்கப்பட்டு நேற்றைய தினம் முதற்கட்டமாக 06 புதிய வழித்தடங்களுக்கும் 23 இடம் பெயர்வு அடிப்படையிலான மினிபஸ்சேவை தொடங்கப்பட்டது. இதில் தென்காசி வட்டாரப்போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 6 புதிய வழித்தடங்களுக்கும், 4 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும் சங்கரன்கோவில் வட்டாரப்போக்குவரத்து அலுலகத்திற்குட்பட்ட பகுதியில் 19 இடம்பெயர்வு அடிப்படையிலான வழித்தடங்களுக்கும் புதிய மினிபஸ் சேவை வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (சங்கரன்கோவில்/தென்காசி) செல்வி, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சேக் அப்துல்லா, தென்காசி நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா, தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் சந்தோஷ், தென்காசி நகர காங்கிரஸ் துணைத் தலைவர் சித்திக், மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-I ராஜன் (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சங்கரன்கோவில்), மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-I கனகவள்ளி, (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ஆலங்குளம்), மோட்டார் வாகன ஆய்வாளர் நிலை-II மணிபாரதி (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தென்காசி) மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி
பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
ஐந்தருவியில் 10 அடி ராஜநாகம்
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவனை ஆதரித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஆயுர்வேத டாக்டர் காளிமுத்து ஆலோசனை

November 5, 2024
43 Views
வாறுகால் ஆக்கிரமிப்பு; இராணுவ வீரர்களின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு
மணிகண்டன் திருக்கோயிலில் 43 – ஆம் ஆண்டு மண்டல பூஜை
தமிழ்நாடு உணவு பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பாக மா விவசாயிகளிடம் கருத்து கேட்புக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account