By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர்தமிழ்நாடு

உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்: மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

Last updated: July 18, 2026 7:05 pm
July 18, 2026
2 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 18 –

உயர் கல்வி வாய்ப்புகளை மாணவர்கள் எளிதில் அடைய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது.

தஞ்சாவூரை அடுத்த திருமலை சமுத்திரத்தில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் அனைவருக்கும் ஐஐடி (இந்திய தொழில்நுட்பக் கழகம்)மெட்ராஸ் திட்டத்தின் கீழ்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அரசு மற்றும் கிராமப்புற மாணவர்களும் உலக புகழ்பெற்ற ஐஐடி மெட்ராஸ் கல்வியை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றும் நோக்கில் தமிழ்நாடு அரசு அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் இந்த கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் ஐஐடி மெட்ராஸ் சமூக முன்னெடுப்புகள் தலைவரும் சமூக கல்வியாளரும் ஹரிகிருஷ்ணன் முன்னிலையில் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, உதவி பெறும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஐஐடி மெட்ராஸ் வழங்கும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ரேவதி பேசும் போது: திட்டத்தின் மூலம் ஜெ இ இ நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் நடத்தும் தகுதி தேர்வின் அடிப்படையில் மாணவர்கள் பி எஸ் டிகிரி படிப்புகளில் சேரும் வாய்ப்பு உள்ளது. உலக தரம் வாய்ந்த பட்ட படிப்புகளை இணைய வழியில் பயின்று நேரடியாக தேர்வுகள் மூலம் ஐஐடி மெட்ராஸ் பட்டம் பெற முடியும். 11ம் முடித்து 12 ஆம் வகுப்பிற்கு செல்லும் மாணவர்கள் கோடை விடுமுறையில் நடைபெறும் 4வது வார பயிற்சி பங்கேற்று தகுதி தேர்வு வெற்றி பெற்று சேர்க்கை பெறலாம். 12ம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களும் தங்களது கல்லூரி படிப்புடன் இணைத்து ஐஐடி மெட்ராஸ் பி எஸ் டிகிரி தொடரும் வசதி உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் தஞ்சாவூர் மாவட்ட மாணவர்கள் உலக தரம் வாய்ந்த உயர் கல்வி வாய்ப்புகளை எளிதில் அடைந்து, தங்களது கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்தை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
குளச்சலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை பிரசாந்த் மருத்துவமனையில் நவீன ‘லேசர் ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தடையை மீறி ஆர்ப்பாட்டம்.தலைவர்கள் கைது

December 24, 2024
47 Views
விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
தமிழகத்தின் சிறந்த சமூக சேவை அமைப்பிற்காக விருதினை சிவசிவ அன்பேசிவம் அறக்கட்டளை நிறுவனர் பாலகிருஷ்
ஈரோட்டில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
வாக்களிப்பது உங்கள் உரிமை – கடமை: வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account