By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

Last updated: June 9, 2026 6:37 pm
June 9, 2026
30 Views
Share
SHARE

தருமபுரி, ஜூன் 9 –

தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களின் தினக்கூலியை ஏமாற்றி வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் தருமபுரி நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அரசாணை எண். 2டி, 62-ன் படி நபர் ஒருவருக்கு வழங்க வேண்டிய தினக்கூலி ரூ.745 ஆகும்.தற்போது ஒப்பந்ததாரர் வழங்குவது நாளோன்றுக்கு ரூ.410 மட்டுமே வழங்கி வருகிறது. ஒரு தூய்மை பணியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 335 வீதம் ஏமாற்றி வருகின்றனர்.

மாதத்திற்கு ரூ. 10,050 ஏமாற்றி வருகின்றனர். 13 மாத காலமாக ஏமாற்றியதில் ஒரு தொழிலாளிக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூ.1,30,000 பாக்கி உள்ளது. 130 ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களிடம் இந்த தொகை ஏமாற்றப்பட்டுள்ளது.

கடந்த ஒராண்டில் மட்டும் தொழிலாளியிடம் ஏமாற்றப்பட்ட தொகையான ஒரு கோடியே எழுபது லட்சத்தை ரூ.1,70,000,00 உடனே திருப்பி வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் சி. குட்டியப்பன் தலைமை வகித்தார்.

சிஐடியு மாநில துணைத்தலைவர் சி. நாகராசன், மாவட்ட பொருளாளர் எஸ். சண்முகம், மாவட்ட துணைத்தலைவர்கள் சி. ரகுபதி,சி. அங்கம்மாள், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ. சேகர், பொருளாளர் மணிகண்டன் மாவட்ட நிர்வாகிகள் எம். வெங்கட்டேசன், ஜி. வள்ளி, ஏ. சத்யா, ஏ. சின்னசாமி, வி. சிவா, ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
இரண்டாம் நாளாக இன்று நடைபெற்ற 1433 பசலி
அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிடம் மனு

June 12, 2024
125 Views
தென் தாமரைகுளம் அருகே லோடு ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் திறப்பு
அதானியைக் காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டிபோடுவதா?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account