By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு

Last updated: June 29, 2026 6:42 pm
June 29, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 29 –

குமரி மாவட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்த ஆய்வு பணிகள் புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தினேஷ் ஆலிவார் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் துறை அலுவலர்களுடன் கேட்டறிந்ததோடு, சீரமைக்கப்படவேண்டிய நீர் தேக்க தொட்டிகள், குழாய்கள் உள்ளிட்டவை உடனடியாக சீர் செய்து தண்ணீர் வழங்கிட செயற்பொறியாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் விளவங்கோடு சட்டமன்றத்திற்குட்பட்ட காப்பிக்காடு பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள நீர்தேக்க தொட்டியினையும், குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வில்லுக்குறியை அடுத்துள்ள கொன்னக்குழிவிளை பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, இந்த நீர் தேக்க தொட்டியின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முழு சுகாதாரத்துடன் வழங்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளபட்டதோடு கன்னியாகுமரி மாவட்டதிற்குட்ட நீர் தேக்க தொட்டிகளில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்டவை தெளித்திட பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டது என கூறினார்.

நடைபெற்ற ஆய்வுகளில் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவின், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்கள் ராஜன், ஹரிகோவித், பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி நகர முக்கிய கடை வீதிகளில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர பிரச்சாரம்
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு எதிரொலி; புளியங்குடி சிந்தாமணி டோல்கேட் பகுதியில் விடிய விடிய வாகன தணிக்கை
வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
மும்மொழி கொள்கை வேண்டாம்.நாம் தமிழர் மரிய ஜெனிபர்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

திருப்புவனம் பழையூர் நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா.

March 20, 2025
92 Views
குவாரி அனுமதியை ரத்து செய்ய கோரி முற்றுகைப் போராட்டம்
மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு
கட்டுப்பாட்டை இழந்து டாரஸ் லாரி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை
தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account