By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஜெகதேவியில் திமுக, விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஜெகதேவியில் திமுக, விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

ஜெகதேவியில் திமுக, விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

Last updated: December 23, 2024 5:48 pm
December 23, 2024
64 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிச.21- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் தெற்கு ஒன்றிய திமுக கட்சி சார்பில் ஜெகதேவியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் ஆலோசனைப்படி அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய அமித் ஷாவை கண்டித்தும் உடனடியாக அவர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெகதேவி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அறிஞர் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஜே.கே.கிருபாகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், ராஜி (எ) ராஜதுரை, மீனாட்சி தங்கமணி, ஒன்றிய பொருளாளர் குப்புசாமி, மாவட்ட பிரதிநிதிகளான பெரியண்ணன், கிருஷ்ணன், வெங்கடசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் லட்சுமி பிரியா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பாலாஜி, மாவட்டத் துணை அமைப்பாளர்களான ரூபேஷ், மதியழகன், கண்ணையன், ராதாகிருஷ்ணன், அண்ணாதுரை, மற்றும் திமுக சார்பு அணி நிர்வாகிகள், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகரச் செயலாளர் கோடாரி வளவன், ஒன்றிய செயலாளர் த.மாதையன், ராஜேஷ், இளையராஜா, சிறுத்தை பெருமாள், உள்பட பலர் கலந்து கொண் டனர். ஆர்ப்பாட்டத்தின் போது அம்பேத்கரின் உருவ படத்தை கைகளில் ஏந்தியவாறு கண்டன கோஷங்கள் எழுப் பினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
காவல் கண்காணிப்பாளர் குறை தீர்க்கும் முகாம்
அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா
திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில் 2 மணி நேரம் காலதாமதம்: ரயில் பயணிகள் தவியாய் தவிப்பு!
மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

பவானி பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு

May 2, 2025
58 Views
மன்ற அலுவலகத்தில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை
தொழிலாளர் வைப்பு நிதி ஆணையம்
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account