By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோயம்புத்தூர்மாவட்டம்

இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: July 4, 2024 2:35 pm
July 4, 2024
196 Views
Share
SHARE

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக கழக தலைமை செயற்குழு உறுப்பினர டி.ஆர்.சண்முகசுந்தரம்* , மற்றும் காரமடை நகர திமுக கழக செயலாளர்  இரா.வெங்கடேஷ், ஆகியோர் ஆலோசனைப்படி நேற்று காரமடை நகராட்சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு மங்கலக்கரை புதூர், 17-வது வார்டு சாஸ்திரி நகர், அம்பேத்கர் நகர்,6-வது வார்டு குட்டையூர் பாவேந்தர் நகர், 13 வது வார்டு ஜே.ஜே. நகர், மற்றும் திம்மம்பாளையம்  ஆகிய பகுதிகளில்  ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இந்த பொது மக்களின் எதிர்கால குடும்ப நலனை கருத்தில் கொண்டு ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி அருந்ததியர் சமுதாய பொதுமக்கள் சுமார் 350 நபர்கள் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு. கிராந்தி குமார் பாடி  அவர்களிடம்  மனு அளித்தனர். இந்நிகழ்வில்  கோவை வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு முன்னாள் துணை அமைப்பாளர் எம்.கே.புதூர் ரமேஷ் குமார், காரமடை இளைஞரணி துணை அமைப்பாளர் வி.ஆர்.பத்ரி, மங்களக்கரை புதூர் 15-வார்டு துணை செயலாளர்கள் ருக்குமணி, சரளா தேவி, பூத் கமிட்டி உறுப்பினர் ரவி, இளைஞர் அணி அருள்குமார், சுபாஷ், குட்டையூர் பாவேந்தர் நகர் வினோத், சித்ரா ஆகியோர் உடன் இருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
விளாத்திகுளம் அருகே அரசின் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
இதய தெய்வம் அம்மா தொழில் சங்க பேரவை சார்பில் கழகப் பொதுச் செயலாளர்கள் ஆணைக்கிணங்க மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

திருமணத்தில் கே .வி. தங்கபாலு

April 6, 2025
70 Views
வர்த்தக சங்கம் சார்பாக சிசிடிவி கேமராக்கள்
தருமபுரியில் டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாள்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
மாதந்திர சாதாரண மாமன்ற கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account