By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையில் சிதறி கிடக்கும் கற்களால் தவறிவிழும் வாகன ஓட்டிகள்

Last updated: July 20, 2024 11:26 am
July 20, 2024
114 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 20,

 

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில் பாதாள சாக்கடை உள்ளிட்ட பல்வேறு வகையான பணிகள் நடைபெற்று வருகின்றன இப் பணிகளுக்காக தொண்டப் படுகின்ற குழிகள் மூடப்பட்டு அதில் உள்ள கற்க்கள் அப்படியே சாலைகளில் வாகனங்கள் செல்லும் போது பெயர்ந்து சாலைகளில் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் நான்கு சக்கர வாகனங்களின் சக்கரங்களில் இருந்து தெரித்து ஆங்காங்கே சாலையில செல்லும் பாதசாரிகள் மீது பட்டு பலத்த காயங்கள் ஏற்ப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இந்த கற்க்களினால் நிலை தடுமாறி கீழே தவறி விழும் அபாயம் ஏற்ப்படுகிறது. நேற்று ஒழுகினசேரியில் கடும் போக்குவரத்து நெருக்கடிக்கிடையில்

சாலையில் சிதறிகிடக்கும் கற்களால் ஒரு இருசக்கர வாகன ஒட்டி  தவறி விழுந்து பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்,  அதிர்ஷ்ட வசமாக பின்னால் வந்த வாகன ஒட்டுனர் சாமார்த்தியமாக தன்னுடைய வாகனத்தை இயக்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது எனவே வாகன ஓட்டிகள் விபத்துகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் துரித  நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசை கண்டித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
பீகாரை போல் தமிழகத்திலும் வாரிசு அரசியல் குடும்பத்தை வேரோடு அழிக்க வேண்டும் – கிருஷ்ணகிரி அதிமுக பூத் கமிட்டி துணைப் பொதுச் செயலாளர் கே பி முனுசாமி பேச்சு
பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர் இழுக்கும் நிகழ்ச்சி
மக்கள் குறை தீர்வு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

January 24, 2025
78 Views
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
நாகர்கோவிலில் போலீசாரை அரிவாளால் வெட்ட முயன்ற ரவுடி கைது
மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்
ஈரோட்டில் த.வெ.க சார்பில் சமபந்தி விருந்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account