By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் அஞ்சல்தலை கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் அஞ்சல்தலை கண்காட்சி
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் அஞ்சல்தலை கண்காட்சி

Last updated: October 10, 2024 8:52 am
October 10, 2024
57 Views
Share
SHARE

தஞ்சாவூர் அக்.10.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கரிகால் சோழன் கலையரங்கத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய அஞ்சல் கோட்டங்கள் சார்பில் மாவட்ட அளவிலான களஞ்சியம் 79 டிகிரி இ என்கிற அஞ்சல் தலை கண்காட்சி தொடங்கியது.

   இதன் தொடக்க விழாவில் தமிழ் பல்கலைக்கழகம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் ,கடல் பசு பாதுகாப்பாகம் ஆகிய பொறிக்கப் பட்டசிறப்பு அஞ்சல் உரைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட அவற்றை சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்) கா அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) மாவட்ட வன அலுவலர் அகிலன் தம்பி, மத்திய மண்டல அஞ்சல் தலைவர் நிர்மலா தேவி, பல்கலைக்கழக பதிவாளர் (பொ)தியாகராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

    கண்காட்சியில் அஞ்சல் நிலைய ம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரையிலான அஞ்சல் தலைகள் சிறப்பு அஞ்சல் தலைகள், அஞ்சல் தலை சேகரிப் பாளர்கள், மாணவர்கள் அஞ்சல் தலை சேகரிப்புகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

   மேலும் பள்ளி மாணவர்களுக்காக பல்வேறு துறை வல்லுநர்களின் கருத்தரங்குகள், பயிலரங்கங்கள், வினாடி வினா போன்றவை நடத்தப்பட்டன. பள்ளி மாணவர் களுக்கான பல்வேறு அரங்குகளும் ஆதார் மற்றும் திருத்த சேவைகளு க்கான அரங்குகளும், அஞ்சல் கணக்கு தொடங்குவதற்கான அரங்குகளும் அமைக்கப்பட்டு ள்ளன.

   தொடக்க விழாவில் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப் பாளர்கள் கே தங்கமணி (தஞ்சாவூர்) சி கஜேந்திரன் (கும்பகோணம்) எஸ் ரகு ராமகிருஷ்ணன் (பட்டுக்கோட்டை) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குழு நிதியிலிருந்து பராமரிப்பு வேலைக்காக 3. 1/2 லட்சம்
சிவகங்கை மாவட்ட அரசுத் துறையினர் பயன்படுத்திய வாகனங்கள் பொது ஏலம்
விசிக ஒன்றிய செயலாளர் நீக்கம்
கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அழகுச் செடி என நினைத்து ஆபத்தில் சிக்கிய

October 22, 2024
38 Views
மதுரையில் சில்மிஷ ஆசாமிக்கு குண்டாஸ்
மதுரை திருக்கோயில் தொழிலாளர் யூனியன் சங்கக் கூட்டத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றம்
“வேர்களைத் தேடி” திட்டத்தின் கீழ் 14 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞர்கள் மதுரை வருகை
திண்டுக்கல் மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025-26 பரிசளிப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account