By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை நோய்களை கண்டறிய நவீன கருவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை நோய்களை கண்டறிய நவீன கருவி
ஈரோடுதமிழ்நாடுமருத்துவம்

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை நோய்களை கண்டறிய நவீன கருவி

Last updated: March 27, 2026 6:29 pm
March 27, 2026
67 Views
Share
SHARE

ஈரோடு, மார்ச் 27 –

பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இது போன்ற பிரச்சினைகளுக்காக வரும் பெண்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் உயர் தர சிகிச்சை அளிப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன.

இந்த நிலையில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பப்பை சிகிச்சைக்காக நவீன ஹிஸ்ட்ரோஸ்கோப்பி என்ற நவீன கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த ரோட்டரி அமைப்பு ரூ.15 லட்சத்து 8 ஆயிரத்து 678 மதிப்புமிக்க இந்த நவீன கருவியை ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கி உள்ளது.

இந்த கருவி மூலம் முதல் சிகிச்சையை ஈரோடு மாவட்ட நலப் பணிகள் இணை இயக்குநர் ஜெயந்தி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேஷ் உறைவிட மருத்துவ அதிகாரி சசிரேகா ஆகியோர் முன்னிலையில் சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதன்மூலம் ஒரே நாளில் 8 பெண்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நவீன கருவி மூலம் கர்ப்பபை திசுக்களில் கேமரா மூலம் துல்லியமான பரிசோனை செய்ய முடியும். குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு உட்சுவர் கருக்குழாய் அடைப்பு, நீர்க்கட்டி உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து, ரத்த இழப்பு இல்லாத அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

இந்த நவீன கருவி மூலம் சிகிச்சை அளிப்பதால் ஆஸ்பத்திரியில் தங்கும் நாட்கள் குறைவதுடன், அறுவை சிகிச்சை தழும்புகளும் இருக்காது. இந்த சிகிச்சையை ஈரோடு மக்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி நலப்பணிகளின் இணை இயக்குநர் ஜெயந்தி கேட்டு கொண்டு உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பா.ஜ.க மேல்புறம் தெற்கு ஒன்றிய பிரிவுனுடைய அமைப்பாளர்கள் அறிவிப்பு
வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு : மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்
ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
காவேரிப்பட்டினம் அருகே உள்ள ஜெகதாப் அரசு உயர்நிலைப் பள்ளியில் குழந்தை கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு

April 5, 2025
47 Views
களப்பணியாளர்களுக்கான அங்கக வேளாண்மை பயிற்சி
மாவட்ட ஆட்சியர் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணி
30 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம்
தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account