By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னைதமிழ்நாடு

வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

Last updated: June 5, 2026 4:53 pm
June 5, 2026
23 Views
Share
SHARE

சென்னை, ஜுன் 5 –

வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா குரோம்பேட்டையில் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த விழாவில் வாஸன் கண் மருத்துவமனையின் நிர்வாகிகள் மற்றும் தமிழக வணிகர் சம்மேளன
நிர்வாகிகள் கலந்து கொண்டார்.

தமிழக வணிகர் சம்மேளனத்தின் தலைவர் பி. தமிழ்செல்வம் தலைமையிலும்
வாஸன் கண் மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி (COO) டாக்டர் கமல்பாபு முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சம்மேளனத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஜீவானந்தம் பேசியபோது: இங்கு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஆயிரக்கணக்கான வணிகர் குடும்பங்களும் பயனடைவார்கள் என்றும் வாஸன் கண் மருத்துவமனையின் அதிநவீன மருத்துவ சேவைகள் அவர்களுக்கு சென்றடையும் என்றும் விரிவாக பேசினார்.

மேலும் தமிழ்நாடு வணிகர் சம்மேளனத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநில துணைத் தலைவர்கள், இணைச் செயலாளர்கள், மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். வாஸன் கண் மருத்துவமனையின் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆசாரிபள்ளத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த ரவுடி கைது
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக போராட்ட வழக்கில் இருந்து அமைச்சர் கோவி செழியன், எம்பி எம்எல்ஏ விடுதலை: தஞ்சாவூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பு
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆய்வு கூட்டம்
தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கூட்டுறவு சங்கங்கள் மூலம் 363.28 கோடி ரூபாய்

November 15, 2024
59 Views
கல்லப்பாடியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பல் சமய நட்புறவு கழக செயலாளர் இல்லத் திருமண
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account