By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பாஜகவினருக்கு விஜய் வசந்த் எம்பி கண்டனம்

Last updated: July 13, 2024 1:13 pm
July 13, 2024
127 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 13

 

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அண்ணாமலை மற்றும் அக்கட்சியினருக்கு கண்டனம் தெரிவித்து தனது முகநூலில் பதிவு செய்துள்ளதாவது:-

தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை மீது தொடர்ந்து அநாகரீக முறையில் பேசி வரும்  அண்ணாமலை மற்றும் அவர் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீதான வழக்குகளை பட்டியல் போட்டு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார்.

 

காங்கிரஸ் கட்சியில் வேறு எந்த மாநிலத்திலும் குண்டர் சட்டத்தில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியில் வந்தவர் மாநில தலைவராக இல்லை. ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு அனைவருக்குமே தெரியும்.

 

செல்வப்பெருந்தகையை கைது செய்ய சென்ற போது குதித்து காலை உடைத்துக் கொண்டதும் அனைவருக்கும் தெரியும்.

 

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் எப்படி இருக்கிறார்? என்பது தமிழக மக்களுக்கு தெரிய வேண்டும். அதைப் பார்த்துதான் மக்கள் ஓட்டு போட வேண்டும். இது போன்ற நபர்களை படம் பிடித்து காட்டாமல் விடமாட்டேன் என்று அண்ணாமலை கூறியிருந்தார். எனவே இவரின் குற்றச்சாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் 

 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்  செல்வப்பெருந்தகையை  தொடர்ந்து அநாகரீகமான முறையில் பேசி வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் மற்றும் அக்கட்சியினரை  வன்மையாக கண்டிப்பாக தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்து கட்சி கூட்டத்தில் பி.டி.செல்வகுமார் பேச்சு
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் , தொண்டை மண்டலம் சார்பில் வேலூர் மணமாலை நிகழ்ச்சி
பேப்ரிகோ எலைட் நிறுவனத்தை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி
அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
தென்னை மரம் முறிந்து விழுந்து உயர் மின் கம்பம் சேதம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு

August 19, 2025
33 Views
பைக் மீது கார் மோதி கொத்தனார் படுகாயம்
அனைத்து கிறிஸ்தவ சபை குருத்தோலை பவனி
தமிழக விவசாயிகள் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு திமுக எம்எல்ஏ தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account