By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்
இராமநாதபுரம்

ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றம்

Last updated: May 11, 2025 11:19 am
May 11, 2025
54 Views
Share
SHARE

ராமநாதபுரம், மே 9-
ஏர்வாடி தர்ஹா 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக் கூடு திருவிழா கொடி யேற்றம் நேற்று மாலை நடந்தது. இதில்
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர் ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்ஹா 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி ஏப். 29ல் தர்ஹா ஹக்தார் குழு நிர்வாகிகள் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் மவுலீது ஓதப்பட்டு சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. மே 8 ல் அடி மரம் நாடப்பட்டது. ஏர்வாடி முஜாஹிர் நல்ல இபுராஹீம் மஹாலில் இருந்து யானை, குதிரை, ஒட்டகங்களுடன் நேற்று மாலை தொடங்கிய
கொடி ஊர்வலம்
தர்ஹானது வந்தடைந்தது. இதனை தொடர்ந்து
ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூத்தீன் சிறப்பு துவா ஓதினர். இதையடுத்து இரவு 7 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.
சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் மே 21 மாலை தொடங்குகிறது நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சந்தனக்கூடு ஊர்வலமாக வந்து மே 22 அதிகாலை தர்ஹாவை வந்தடையும். இதையொட்டி தர்ஹா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மே 28 மாலை 5 மணியளவில் மவுலீது ஓதி, நெய்ச்சோறு (தப்ரூக்) வழங்கப்பட்டு கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. சந்தனக்கூடு திருவிழாவையொட்டி மே 22 ல் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார். ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபை நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
கீழக்கரை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் போலீசார்
பாதுகாப்பு ஏற்பாடுகள்
செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரெகுநாதபுரம் ஶ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயத்தில்
ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை
போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணி
ராமநாதபுரத்தில் ஆர் ஆர் கிராண்ட் கோலாகல திறப்பு விழா
பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் கட்டடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

“கலைஞர் கனவு இல்லம்” திட்ட பயனாளிகளுக்கு பணி

August 7, 2024
133 Views
மேற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்
விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த கிருஷ்ணகிரி ஆட்சியர்!
இயற்கை வேளாண்மை பண்ணையில் மாணவர்களுக்கு பயிற்சி
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account