By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்
இராமநாதபுரம்மாவட்டம்

தொலைந்து போன மாற்றுத்திறனாளி பெண்

Last updated: January 30, 2025 10:15 am
January 30, 2025
72 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.28-

 

ராமநாதபுரம் மாவட்டம் 

தொண்டி அன்பாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஒரு வருடத்திற்கு முன்பு  இராமநாதபுரம் மாவட்ட  மாற்றுத்திறனாளி அலுவலர்  பாலசுந்தரம்  மூலமாக தொண்டி அன்பாலயா  அறக்கட்டளையில்  ஒப்படைக்கப் பட்டு s சர்மிளா என்ற மாற்றுத்திறனாளி தமுமுகவின் உதவியால் பெற்றோரிடம் ஒப்படைப்பு செய்தனர்.

 

மாற்றுத்திறனாளி சர்மிளா தந்தைபெயர் சேரிப். தாயார் பெயர் நஜிமா  தொண்டி அன்பாலயா சிறப்புப்  பள்ளியில் ஒரு வருட காலங்களாக இருந்த பெண்ணை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்  தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி மூலமாக மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாச்சா அந்தப் பெண்ணின் புகைப்படத்தை கடலூருக்கு அனுப்பி குடும்ப உறுப்பினர்கள் தகவல் தெரிவித்து வரவைத்து  ஷர்மிளாவின் தாயார் அவர்களின் பாட்டி மற்றும் உறவினர்களிடம் இராமநாதபுரம்  மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் ஒப்புதலோடு அன்பாலாயா சிறப்புப் பள்ளி தாளாளர்  அ.சவேரியார் ஆசிரியர்கள்    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி அப்துல்லா ஜாஸீர் ஆகியோர் முயற்சியில் சர்மிளாவின் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் கடலூர் மாவட்டம் கடலூர் ஓட்டி பகுதியைச் சேர்ந்த சர்மிளா என்ற மாற்றுத்திறனாளி பெண்ணின் குடும்பத்தினர்கள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளையும் அன்பாலயா அறக்கட்டளை நிர்வாகிகளையும் இராமநாதபுரம்  மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் R.பாலசுந்தரம் அவர்களையும் பாராட்டி நன்றியும் தெரிவித்தனர்

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோக்களுக்கு அடையாள எண்
நியாய விலை கடை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் செய்திமக்கள் தொடர்பு அலுவலரிடம் பத்திரிகையாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு
15 ஆம் ஆண்டு துவக்க விழா புதிய போப்டி தேர்வு திட்டங்கள் அறிமுகம்
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ஜெயங்கொண்டம் அருகே தீர்த்தகுளத்தில் முதலை

May 29, 2024
141 Views
சுற்றுலாத்துறை வளர்ச்சி கலந்தாய்வு கூட்டம்
மாதாந்திர கவுன்சிலர் கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் அறிவிப்பு
கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் கருத்தரங்கு!
கட்சிக்குடா எக்ஸ்பிரஸ் ரயில்ஜூன் 8 வரை இயக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account