By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி

Last updated: December 27, 2024 10:35 am
December 27, 2024
39 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.27-

கிறிஸ்துமஸ்,  புத்தாண்டு,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் கேணிக்கரை மகர் நோன்பு திடலில் பாகுபலி  பொருட்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி திறப்பு விழா நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து  வைத்தார். நகராட்சித்தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

கண்காட்சி 

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்  இப்பொருட்காட்சியில்  

 அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் மிகபிரமாண்டமாய் பாகுபலி தர்பார் பொருட்காட்சி, தத்ரூபமான சிலைகளுடன் அரண்மனை தர்பார் அமைக்கப்பட்டு காண்போர்  வியக்கும் வகையில் ராமநாதபுரத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ளது.  இப்பொருட்காட்சியில் பெரியோர் முதல் சிறியோர் வரை கொண்டாடி மனம் மகிழ ஜெயிண்ட் வீல் ராட்டினம், கொலம்பஸ் ராட்டினம், டிஸ்கோ ராட்டினம், ஹெலிகாப்டர் ராட்டினம், டிராகன் ராட்டினம் இடம் பெற்றுள்ளன.  ஜம்பிங் பலூன், யானை கார், பைக், படகு சவாரி, 3டி ஷோ, திகிலூட்டும் பேய் வீடு உள்பட பல்வேறு  பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.   மகிழ்ந்திட நாவிற்கினிய பாப் கான்,  பஞ்சு மிட்டாய் பேல் பூரி, சோலா பூரி, டில்லி அப்பளம்,  உருளைக்கிழங்கு ஸ்டிக் ரோல், மிளகாய் பஜ்ஜி, காலிபிளவர், ஜில் ஜில் ஜிகர்தண்டா.  உச்சி முதல் பாதம் வரை குளிரூட்ட குளு குளு ஐஸ் கிரீம் வகைகள் கிடைக்கும்   பாகுபலி தர்பார் பொருட்காட்சி கண்காட்சியில்  வீட்டிற்கு தேவையான பொருட்கள், மகளிருக்கு தேவையான பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மை வகைகள் விற்பனை செய்கின்றனர்  அனைத்து வயதினரும் விரும்பி ரசிக்கும் வகையில் பண்டிகை கால பொருட்காட்சியை  உதயகுமார் ஏற்பாடு செய்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிற்றரசுக்கு பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
அரசு மருத்துவமனை இLமாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

கட்டி முடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடையினை

September 6, 2024
61 Views
டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு
மயிலாடுதுறை காவிரி கரை கேதார்நாத் ஆலயத்தில் மகா ருத்ர ஹோமம்
அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா
கோவை மாவட்டம் வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் 1134 ஆம் பசலி தீர்ப்பாயம் நடைபெற்றது.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account