By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
மதுரைமாவட்டம்

நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்

Last updated: October 15, 2024 10:26 am
October 15, 2024
60 Views
Share
SHARE

பரமக்குடி,அக்.15 : மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையின் பரமக்குடி நகர் பகுதிக்குள் பிரியும் சாலையின் உள்பகுதி கனமழையால் திடீரென பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு. உடனடியாக சீரமைப்பு பணி செய்து, போக்குவரத்தை சரி செய்த பரமக்குடி எம்எல்ஏ முருகேசன்.

 

 

ராமநாதபுரம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பரமக்குடி நகருக்குள் வரும் பிரிவு சாலையின் பாலத்தின் கீழ்பகுதியில் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் சிறிய மழையிலும் தண்ணீர் தேங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக பரமக்குடி பகுதியில் பெய்து வரும் கனமழையால் மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையின்  பரமக்குடி நகர் பகுதிக்குள் செல்லும் பிரிவு சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. மழைநீர் தேங்கியுள்ளதால் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பள்ளத்தில் விழுந்து காயத்துடன் சென்று வருகின்றனர். மேலும், சிறிய ரக வாகனங்கள் பள்ளத்தில் பதிந்து  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது இதனை அறிந்த பரமக்குடியை எம்எல்ஏ முருகேசன் உடனடியாக தனது சொந்த செலவில் நீர் இறைக்கும் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றப்பட்டு,

 சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை  ஜல்லி மற்றும் கற்களை கொண்டு சரி செய்யும் பணி பணியினை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து  போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும், பள்ளம் ஏற்படாத வகையில்  மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 பட விளக்கம் 

 

அரியனேந்தல்  நான்கு வழிச்சாலையில் பரமக்குடி  பிரிவு சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்யும் பணியில் ஈடுபட்ட எம்எல்ஏ முருகேசன்.

விளம்பரம்

You Might Also Like

படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
ஆசிரியர் ச.சாலமோன்ஜோசப் பாராட்டு விழா
இருள் சூழ்ந்த பாளையக்காடு மேம்பாலம் விபத்து ஏற்படும் அபாயம்
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்
பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை: கன்னியாகுமரியில் குவியம் சுற்றுலா பயணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தேசியம்

அமைச்சர் பூபேந்தர் யாதவ் – ஜி.கே.வாசன் எம்.பி சந்திப்பு

April 26, 2025
73 Views
கரும்பு நடவு வயல் களை சுற்றுலாத்துறை மற்றும் சக்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கள ஆய்வு செய்தார்
குமரி மாவட்டத்தில்நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
அதிமுக சார்பில் அன்னதானம் வழங்கும் விழா
திமுக ஒன்றிய செயலாளர் இல்ல விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account