By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா
ஈரோடுமாவட்டம்

நந்தா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Last updated: December 26, 2024 3:16 pm
December 26, 2024
155 Views
Share
SHARE

ஈரோடு டிச 22

நந்தா பொறியியல் கல்லூரியின் 19வது மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 13வது பட்டமளிப்பு விழா 

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன்  தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 

டெல்லியில் செயல்பட்டு வரும் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக ஆராய்ச்சி துறையின் விஞ்ஞானி முனைவர்  சசீகுமாரை  வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் அவர் பேசும்போது பட்டம் பெறும் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தங்களது வாழ்க்கையில் சீரோடும் சிறப்போடும் வாழ எனது வாழ்த்துக்கள் என்று கூறினார்

 நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர் ரகுபதி மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் நந்தகோபால் ஆகியோர் நடப்பு கல்வியாண்டில் அனைத்து துறைகளிலும் அடைந்த முன்னேற்றங்கள், அவற்றில் பேராசிரியர்கள். உதவி-பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குகள் கொண்ட ஆண்டறிக்கையினை வாசித்தார்.

இதனை தொடர்ந்து. சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி முனைவர் எ

சசீகுமார்  நந்தா பொறியியல் தன்னாட்சி கல்லூரியில் பயின்று தரவரிசையில் இடம் பெற்ற 41 மாணவர்கள் உட்பட இளங்கலை பொறியியல் துறையில் 674 மாணவர்கள், முதுகலை பொறியியல் துறையில் 123 மாணவர்கள் ஆக மொத்தம் 797 மாணவர்களுக்கும் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுபாட்டிலுள்ள நந்தா தொழில்நுட்ப கல்லூரியில் தரவரிசையில் இடம் பெற்ற இளங்கலை பொறியியல் துறையில் சிறப்பித்தார்கள். 5 மாணவர்கள் உட்பட 191 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர்  எஸ். நந்தகுமார் பிரதீப். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி. முதன்மை நிர்வாக அதிகாரி

  முனைவர் எஸ்.ஆறுமுகம் மற்றும் தொழில்நுட்ப வளாகத்தின் நிர்வாக அலுவலர்

ஏ.கே. வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இவ்விழாவினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்த அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களை கல்லூரி நிர்வாகத்தினர்கள் பாராட்டினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நல்ல பாம்பை மீட்ட தீயணைப்பு துறையினர்
2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
ஆன்லைன்- பா.ஜ.க மாவட்ட துணைதலைவர் மனு
குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் பொருத்திய 1000க்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் பறிமுதல்
புதிய பார்வை 290 வது நிகழ்ச்சியாக அன்னதானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

சித்திரை திருவிழா – முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு.

April 22, 2025
46 Views
சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
மா விவசாயிகள் அவசர ஆலோசனைக் கூட்டம்: அகில இந்திய மாங்கனி கண்காட்சியை புறக்கணிக்க முடிவு!
குளச்சல் அருகே ஓடும் பஸ்ஸில் மூதாட்டியிடம் 3 பவுன் செயின் பறிப்பு
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account