By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் முதலை கண்காணிக்க அமைக்கப்பட்ட முகாமில் கூடாரம் மட்டுமே காட்சியளித்த அவலம்: அதிமுக போராட்டம் அறிவிப்பு

Last updated: January 24, 2026 3:35 pm
January 24, 2026
46 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன.25-

கோதையாற்றில் முதலை உலாவி வருவதாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தகவல் பரவியது. இது சம்பந்தமாக வனத்துறைக்கு பல புகார்கள் வந்த நிலையில் இந்த தகவலை வனத்துறையினர் தொடர்ந்து மறுத்து வந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் எடுத்த முதலை நடமாட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதை தொடர்ந்து வனத்துறை அடிக்கடி முதலை உலாவி வந்த இடத்தில் கூடாரம் போட்டு முகாம் அமைத்தது.

தொடர்ந்து அந்த பகுதியில் பிராயிலர் கோழியை கட்டி வைத்து முதலைக்காக காத்து இருந்தனர். டெரிமினல் ட்ரோன் காமிரா மூலமும் தேடி வந்தனர். இறுதியாக கட்டி வைத்த கோழி செத்து போனது. இந்த செயல் சமூக வலைதளங்களில் பல கேலி கிண்டலுக்கு உள்ளானது. தற்போது மீண்டும் முதலை நடமாடிய அடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், மீண்டும் வனத்துறை சிறிய படகின் மூலம் எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் கோதையாற்றில் தேடுதல் நடத்தியது.

இந்த நிலையில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன் களியல் வனத்துறை அலுவலகத்தில் சென்று, விரைந்து நடவடிக்கை எடுக்க மனு அளித்து விட்டு முதலை அடிக்கடி தென்படும் பகுதிக்கு சென்றார். அப்போது வனத்துறை சார்பில் அமைக்க பட்ட முகாம் கூடாரம் மட்டுமே அங்கு இருந்ததே தவிர வனத்துறையினர் யாரும் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறை அலட்சியத்தால் பொதுமக்கள் மற்றும் திற்பரப்பு அருவி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அலட்சியத்தை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
திருவெறும்பூர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அன்பில் மகேஷ்
மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

குழந்தைகள் பெண்கள் எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

May 23, 2024
126 Views
பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசன தண்ணீர் திறப்பு: மாவட்ட ஆட்சியர், அமைச்சர் பங்கேற்பு
காவல்துறை கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா பொறுப்பு
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
மக்கள் தொடர்பு துறை சார்பில் அவரது சிலைக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account