By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலில் விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலில் விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரி

கடலில் விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு

Last updated: September 25, 2025 5:28 pm
September 25, 2025
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 25 –

தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 16-ம் தேதி ஆழ்கடலில் மீன் பிடிக்க வள்ளவிளை பகுதியை சேர்ந்த பிரைட்சன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கேரளா மாநிலம் பூவார் பகுதியை சேர்ந்த அலெக்சாண்டர் (38) உட்பட 5 பேர் சென்றனர். நேற்று மதியம் கேரளா ஆலப்புழா கடலில் மீன்பிடிக்கும் போது அலெக்சாண்டர் படகில் இருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

குமரி மீனவர்கள் அவர் உடலை தேங்கா பட்டணம் மீன்பிடித்துறைமுகம் கொண்டு வந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குளச்சல் மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்று கேரளாவில் இருந்து அலக்சாண்டர் உறவினர்கள் வந்து குமரி அரசு மருத்து கல்லூரியில் பிரேத பரிசோதனைக்கு பின் உடல் ஒப்படைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கடலில் இறங்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விஜயலட்சுமி மஹாலில் மகளிருக்காண மருத்துவ முகாம்

November 16, 2024
57 Views
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் பயிற்சி பாசறை கூட்டம்
சொத்துக்காக தாய் மற்றும் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன் குண்டர் சட்டத்தில் கைது
இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை
அக்ஷ்ய திதியை முன்னிட்டு களைகட்டிய ஜுவல்லரி கடைகள். ஆர்வமுடன் தங்க நகை வாங்கி செல்லும் பெண்கள்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account