By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி

Last updated: June 8, 2026 6:04 pm
June 8, 2026
32 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 8 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தற்போது தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ்குமார் தனக்கு வாக்களித்த சூழால் ஊராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரச்சார வாகனத்தில் பயணம் மேற்கொண்டு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் கடந்த ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முழுமையாக சரியாக நடக்கிறதா? என்பது குறித்து 2 நாட்கள் கழித்து நேரடியாக ஆய்வு செய்து அந்த பணிகளை தீவிரப்படுத்த உள்ளோம். மேலும் இன்னும் என்னென்ன திட்டங்களை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆய்வுகள் செய்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடைமுறைபடுத்தப்படும்.

சுற்றுலா மாவட்டங்கள் வரிசையில் இருக்கும் குமரி மாவட்டத்தை மேலும் மெருகேற்றி முதலாவது இடமாக மாற்றுவோம். மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்படும்.

சுற்றுலா தலங்களில் குப்பைகளை சரிவர அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுத்து இந்த துறையை ஒரு நல்ல துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். ஆகையால் தமிழகம் முழுவதும் இருக்கின்ற சுற்றுலா மையங்களை பார்வையிட்டு அங்கெல்லாம் என்னென்ன தேவை இருக்கிறது என்பதை கண்டறிந்து என்னென்ன புது திட்டங்களை கொண்டு வரவேண்டும் என்பதை அறிந்து வரும் நிதி அறிக்கையின் போது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நல்ல திட்டங்களை அறிவிப்போம்.

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி ஏற்கனவே தவெக தலைவர் முதல்வர் விஜய் நின்று வெற்றிபெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் அங்கு போட்டியிடாது. தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்தான் போட்டியிடுவார். இந்திய கூட்டணி குறித்த முடிவுகளை டெல்லி தலைவர்கள்தான் எடுப்பார்கள்.

திமுகவை குறித்து சொல்லவேண்டுமன்றால் அதிக நாள் ஆகும். அதிக நேரம் ஆகும். திமுகவினர் 1967 முன்னால் மற்றும் பின்னால் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்பது மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கே சாத்தியமே இல்லை என்று சொன்னார்கள். இப்போது கூட்டணி ஆட்சி சாத்தியமாகியதா? அதனால் அவர்கள் பேச்சை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சீருடையில் உரையாடல்களுடன் வீடியோ பதிவு கேமரா குறித்து எஸ் பி ஆய்வு
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை
ரூ 10 லட்சம் செலவில் கட்டப்பட்ட பள்ளி சத்துணவு கூடம்
விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ பிரவீன் உட்பட 16 பேர் மீது கேரளா போலீஸ் வழக்கு பதிவு
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை

November 18, 2024
75 Views
மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு
ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
அரசு பொது தேர்வு பணிக்கு கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் விலக்கு அளிக்க வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டணி மாநில செயலாளர் முருகேசன் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account