By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு

Last updated: September 3, 2024 2:17 pm
September 3, 2024
84 Views
Share
SHARE

ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகர் குடியிறுப்பு பகுதிக்குள் அமைந்திருக்கும் டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு.

 

 

நாகர்கோவில் – செப்- 03,

 

 

 கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகர் குடியிறுப்ப பகுதிகளுக்கு மத்தியில் மதுபானக்கடை எண் – 4701 செயல்பட்டு வருகிறது மேற்ப்படி இங்கு செயலப்பட்டு வரும் மதுபான கடையால் பள்ளி, கல்லூரி, மற்றும் பணிக்கு செல்லும் பெண்களும் பொதுமக்களும் இந்த மதுபானக்கடையை தாண்டிதான் செல்ல வேண்டியுள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள் தினந்தோறும் வெளியில் செல்ல முடியாத பல இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு கல்லூரி மற்றும் வேலைக்கு சென்று வரும் இப்பகுதி பெண்களை வர்னித்து பாடல்கள் பாடுவதும், அவதூறு வார்த்தைகள் பேசி கிண்டல் செய்வதும் , அறை குறை ஆடைகளுடன் சாலையில் படுத்துகிடப்பதும்  வாடிக்கையாக உள்ளது. பெண்கள் மிகுந்த அச்சத்துடனே வெளியில் சென்று வீடு  திரும்ப வேண்டிய சூழல் நிலவி வருகிறது. போதையில் தினம், தினம், மது ப்பிரியர்கள் அசிங்கமான வார்த்தைகளால் சண்டை போடுவதும் , பாட்டில்களை உடைத்து வீசுவதும் வாடிக்கையாக உள்ளது, இதனால் அப்பகுதியை கடந்து நடந்து வரும் பொதுமக்களின் கால்களை கண்ணாடி துகள்கள் பதம்பார்த்து விடுகிறது. போதையில் சாலை ஓரம் அமர்ந்து முகம் சுழிக்கும் வன்னம் மது அருந்துவது அப்பகுதி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடுமோ என்ற அச்ச உணர்வு மனதில் எழுகிறது. மேலும் போதையில் சாலையில் நின்று கொண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்க்கும் மட்டுமல்லாமல் 108 வாகனத்திற்க்கு கூட வழிவிடாமல் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இதை கட்டுப்படுத்தும் காவல் நிலையம் இந்த டாஸ்மாக் கடையின் மிக அருகாமையில் அமைந்திருந்தும் காவல் துறையினர் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

விளம்பரம்

You Might Also Like

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் தினதமிழ் நாளிதழ் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி துவக்க விழா
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் நவ்ராஸ் எண்டர்பிரைசஸ் ஏர் சொல்யூஷன் புதிய ஷோரூம் திறப்பு விழா!
குடிநீர் குழாய் பராமரிப்பு செய்ய ஏலம் எடுத்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிக்கை
மருத்துவமனையில் புதிதாக பொறுப்பேற்ற டீன்
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தை மரணம் குறித்து ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

“நிறைந்தது மனம்” நிகழ்ச்சி

March 7, 2025
58 Views
புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிப்பு
மணப்பாறை அருகே கார் மோதி பள்ளி பாதுகாவலர் பலி
குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்
எல்ஆர்ஜி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account