By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களின் நலனுக்காகவும் முழுமூச்சாக பாடுபடுவேன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்களின் நலனுக்காகவும் முழுமூச்சாக பாடுபடுவேன்
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

மக்களின் நலனுக்காகவும் முழுமூச்சாக பாடுபடுவேன்

Last updated: July 6, 2024 12:20 pm
July 6, 2024
89 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 6 

 

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக 2 வது முறையாக பொறுப்பேற்று விட்டு சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த விஜய் வசந்த் எம்.பி-க்கு   மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாவட்ட எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் பினுலால் சிங் தலைமை வகித்தாா். மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாநிலப் பொதுச் செயலா் பால்ராஜ், விளவங்கோடு எம்எல்ஏ தாரகை கத்பா்ட், களியக்காவிளை பேரூராட்சித் தலைவா் ஆ. சுரேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் அம்பிளி, லூயிஸ், முன்சிறை ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பாபு உள்ளிட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து நாகர்கோவில் வந்தடைந்த அவருக்கு இந்தியா கூட்டணி கட்சியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர். நாகா்கோவில் பாா்வதிபுரத்தில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவரை, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் நவீன்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், மாநகரச் செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், இளைஞர் அணி  துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சரவணன், சகாய பிரவீன்  உள்ளிட்டோா் மாலை மற்றும் சால்வை அணிவித்து வரவேற்றனா். அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வது முறையாக மக்களுக்கு சேவை செய்திட வாய்ப்பு அளித்த அனைத்து கட்சி தலைவா்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும், எனக்காக பிரசாரம் செய்த இந்தியா கூட்டணி தலைவா்களுக்கும் நன்றி. ஏற்கெனவே எனது தந்தை விட்டு சென்ற மக்கள் நலப் பணிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பணிகள் தொடா்ந்திட எனக்கு மீண்டும் வாக்களித்துள்ளீா்கள். முதல் கட்டமாக, தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்க மத்திய அமைச்சா் நிதின்கட்கரியை சந்தித்து ரூ.13 கோடி ஒதுக்கீடு பெற்று வந்துள்ளேன். இம்மாவட்டத்தின் வளா்ச்சிக்காக முழு மூச்சாக பாடுபடுவேன். மக்கள் தங்களது குறைகளை எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தெரிவிக்கலாம் என்றாா்.

விளம்பரம்

You Might Also Like

பழுதடைந்த நிழல் கூடத்தை இடித்ததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு
லெவிஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் ஒர்க்சாப்
மகாகவி பாரதியாரின் 103 வது நினைவு தின விழா
சொந்த வாகனங்களை வாடகைக்கு விடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர் மனு
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு.

December 6, 2024
91 Views
கே.எல்.என். பொறியியல் கல்லூரியின் 26-வது ஆண்டு
அதியமான் ஜல்லிக்கட்டு பி.ஆர். பேரவை சார்பில் ஜல்லி க்கட்டு
31 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த
காட்டுயானைகள் கூட்டம் புகுந்து விவசாய பயிர்களை அழித்து நாசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account