By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்: (பொ) மேயர் நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!!

Last updated: May 23, 2026 6:23 pm
May 23, 2026
38 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 23 –

நாகர்கோவில் மாநகராட்சியில் நிறைவடையாத அம்ரூத் குடிநீர் திட்டம்; பொறுப்பு மேயர் மேரி பிரின்ஸி லதா நடவடிக்கை எடுப்பார்களா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நாகர்கோவில் மாநகராட்சி 6வது வார்டு பள்ளிவிளை அடுத்த சானல்கரை பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளுக்கு அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய்கள் இதுவரை வழங்கவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு பழைய இணைப்பு மூலம் 10 முதல் 15 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல வீடுகளில் எந்த குடிநீர் இணைப்புகளும் இல்லாமல் மக்கள் தெரு குழாயில் வரும் குடிநீரை நம்பி வாழ்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடிநீர் குழாய் பதிக்க தொடக்கப்பட்ட பணிகளை பாதியில் நிறுத்தி சென்றுள்ளனர்.

தமிழக அரசு ரூ.251.43 கோடியில் புத்தன் அணை அம்ரூத் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி நாகர்கோவில் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கி நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் இதுவரை பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்காமல் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் அம்ரூத் குடிநீர் திட்டத்தில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாத பகுதிகளுக்கு உடனடியாக இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா.
கால் தடுக்கி தண்ணீர் ஓடையில் விழுந்த மூதாட்டி பலி
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
திருச்சியில் பி.எப் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்

August 12, 2024
105 Views
மத்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தை
ரூ 85 ஆயிரம் மதிப்பிலான காப்பர் வயர் திருட்டு ஒருவர் கைது
சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் கிளப் திறப்பு விழா
இலவச வீடுகள் கட்டுமானப் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account