By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்

Last updated: May 2, 2026 7:46 pm
May 2, 2026
189 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 2 –

நாகர்கோவில் அடுத்த வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி மனைவி சாந்தா (77). இவர் சம்பவ தினம் நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் உள்ள கிருஷ்ணசாமி கோயிலில் நடந்த தேரோட்டத்தை பார்ப்பதற்காக வில்லுக்குறியில் இருந்து பஸ்ஸில் சென்று கொண்டிருந்தார்.

வெட்டூர்ணிமடம் சந்திப்பில் பஸ்ஸிலிருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து சென்ற நிலையில், கழுத்தை பார்த்தபோது அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் செயினை காணவில்லை. உடனடியாக தான் நடந்து வந்த சாலையில் தேடிய போது செயின் கிடைக்கவில்லை. பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் செயினை பறித்தது தெரிய வந்தது.

இது குறித்து வடசேரி காவல் நிலையத்தில் சாந்தா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிக்கப்பட்ட செயின் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சம் என கூறப்படுகிறது. குமரியில் பஸ்ஸில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை: தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 பேர் நியமனம்
கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் செய்தியாளர் சந்திப்பு
தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளபெரம்பூர் ஏரியை தூர் வாரும் பணியில் இளைஞர்கள் குழு
குமரியில் பரவலாக மழை: கோடை உஷ்ணத்தில் இருந்து விடுபட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

ரூ.5000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது

July 3, 2026
26 Views
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
கோவை அரசு மகளிர் கலை கல்லூரியில் தமிழ்த்தாயின் தவப்புதல்வன் கலைஞர் இலக்கிய விழா
” பூ ” விவசாயிகள், வியாபாரிகள் அதிக லாபம் பெற சூரிய சக்தி மூலம் இயங்கும் குளிர்விப்பு அலகு
கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account