By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.5000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > ரூ.5000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது
தமிழ்நாடுதிருச்சி

ரூ.5000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பில் கலெக்டர் கைது

Last updated: July 3, 2026 1:56 pm
July 3, 2026
26 Views
Share
SHARE

திருச்சி, ஜூலை 3 –

திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி. இவரிடம் திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த சக்தி கணபதி தங்களின் அப்பார்ட்மெண்ட் சொத்துவரி மற்றும் பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக அணுகினார்.

அப்போது பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ.5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று பொறிவைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை சக்தி கணபதியிடம் கொடுத்து அனுப்பினர். பின்னர் அதனை சக்தி கணபதி, பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டர் ராமமூர்த்தியிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் மே 14 விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும்
செடி கொடி குப்பைகளால் அடைப்பட்டு இருந்த அத்திக்கடை கால்வாயை பொதுமக்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர்
அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் முதல் முறையாக புதிய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஏற்பு
கிருஷ்ணகிரியில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பா வெங்கட்ரமணன் அதிரடி ஆய்வு
தோட்டியோடு பகுதியில் கார்-லாரி மோதல்: குளத்தில் குதித்து தப்பிய டிரைவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மின்னல் தாக்கி சகோதரிகள் உயிரிழப்பு; சோகத்தில் மூழ்கிய கிராமம்

August 23, 2025
70 Views
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தை கையாளுவது குறித்து பயிற்சி வகுப்பு!!
தருமபுரி மாவட்ட தீயணைப்பு துறையின் சார்பில் தீ பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
சைபர் குற்ற வழக்கில் ஐந்து பேர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account