By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Last updated: June 15, 2024 10:59 am
June 15, 2024
90 Views
Share
SHARE

தூத்துக்குடியில் வழக்கறிஞர் சங்க 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி நடந்தது இதில் தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக ஆர்.தனசேகர் டேவிட், துணைத் தலைவராக தெய்வ தொல்காப்பியன், செயலாளராக ஏ. செல்வின் இணை செயலாளராக ஜஸ்டின், பொருளாளராக வெங்கடேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சார்லஸ்.

கார்த்திகேயன், முருகன், ரமேஷ், செல்வகுமார், செண்பகராஜ், ஸ்ரீநாத் ஆனந்த், விக்னேஷ், தமிழ்ச்செல்வி, நான்சி ஷோபனா ஜெனிபர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் தேர்தல் அதிகாரிகளை கௌரவிக்கும் விழா தூத்துக்குடி கனி பேலஸ் திருமண மண்டபத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தெய்வ தொல்காப்பியன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளுக்கு வழக்கறிஞர் தங்க தலைவர் தனசேகர் டேவிட் மெடல் அணிவித்து சான்றிதழ் வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் தேர்தல் அதிகாரிகளான வழக்கறிஞர்கள், சந்தன குமார் பிள்ளை விநாயகம், உதவி அலுவலர்கள் சங்கரலிங்கம், ஸ்டீபன் அந்தோணி ராஜ், முத்துக்குமார், பவுல் ராஜன், மற்றும் புதிய நிர்வாகிகள் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்கள். விழா முடிவில் செயலாளர் வழக்கறிஞர் செல்வின் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,அதன் பின் வழக்கறிஞர் தங்கத் தலைவர் தனசேகர் டேவிட் செய்தியாளர்களிடம் கூறும் போது “வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் முதல் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து போராட்டம் வெடிக்கும். மேலும் தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் வழக்கறிஞர்கள் சங்கம் மூலம் எடுக்கப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
சமயபுரத்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது
தேர் திருவிழா நடைபெற்றது
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா
முன்னோடி வங்கி முன்னுரிமை சார்ந்த மற்றும் முன்னுரிமை சாராத கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா

April 23, 2025
36 Views
தருமபுரி தொப்பையாறு நீர்த்தேக்கத்தில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி
மார்த்தாண்டம் அருகே பொறியியல் கல்லூரி மாணவி மாயம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account