By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
மாவட்டம்விருதுநகர்

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Last updated: March 1, 2025 9:58 am
March 1, 2025
51 Views
Share
SHARE

திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு வழக்குகள்  சிறப்பு நீதிமன்றம்  

போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பு 

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி உட்கோட்டம், மாரனேரி காவல் நிலைய சரகம், மலையப்பன் என்பவரின் மகன் முனியராஜ் (23/2023) அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக, அந்த சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரில் கடந்த 2023.ம் வருடம் சிவகாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருவில்லிபுத்தூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த   திருவில்லிபுத்தூர் குழந்தைகள் பாலியல் குற்ற தடுப்பு வழக்குகள் சிறப்பு நீதிமன்றம் மேற்படி முனியராஜ் என்பவரை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும்   ரூ.2000/- அபராதமும்  விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும்  இது தொடர்பாக  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக நலன்
களியக்காவிளை அருகே திருமணம் ஆகாத விரக்தியில் எல்ஐசி முகவர் தூக்கிட்டு தற்கொலை
கலசலிங்கம் பல்கலையில் மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டு பயிற்சி.
நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்
தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சீரமைப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ரூ. 10.265 கோடி மதிப்பீட்டில் மானியமாக வழங்கப்பட்டுள்ளது

July 26, 2024
95 Views
மனைவிக்கு முத்தம்; தட்டி கேட்ட கணவரை வெட்ட முயற்சி
வினோபா விதியில் நடைபெற்ற முத்து மாரியம்மன் ஆலய திருவிழா
தமிழ்நாடு மின்சார வாரிய கேங் மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
குன்னத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account