By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி
கனஂனியாகுமரிமாவட்டம்

2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி

Last updated: December 18, 2024 10:51 am
December 18, 2024
108 Views
Share
SHARE

நித்திரவிளை டிசம்பர் 18



கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரசாள்சாள் ஆலய வளாகத்தில் வைத்து சிறுமலர் இளைஞர் இயக்கம் நடத்திய கிரேசியஸ் 2024 மாபெரும் கிறிஸ்மஸ் பாடல் போட்டி நடைபெற்றது.


பாடல் போட்டியின் முதல் பரிசு ரூபாய் 7001/- இரண்டாவது பரிசு ரூபாய் 5001/- மூன்றாவது பரிசு ரூபாய்.3001/- மற்றும் கோப்பை சான்றிதழ் வழங்கப்பட்டது.  கிறிஸ்மஸ் பாடல் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள பாடல் குழுவினர் கலந்து கொண்டனர். முதல் பரிசு மார்த்தாண்டம் என்.எம்.சி குழுவினரும் இரண்டாம் பரிசு மார்த்தாண்டம் துறை புனித செபஸ்தியார் ஆலய குழுவினரும் மூன்றாவது பரிசினை நீடோடி   யுனைட்டட் ரிவியூ அணியினரும் வெற்றி பெற்றனர். பங்கு அருட் பணியாளர் அருட்பணி.சுந்தர் சேவியர் வாழ்த்துரை வழங்கி பரிசுகளை வழங்கினார்.


 இசை ஆசிரியர் இவாஞ்சலின்,ஜெபின் ஆபிரகாம் மற்றும் கலை ஆர்வலர் ஜோணி அமிர்த ஜோஸ்  ஆகியோர் நடுவர்களாக பயணித்தனர்.பாடல் போட்டியின் இடையே சிறப்பு நிகழ்வாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இளைஞர் இயக்கத்தின் நாட்டியம் இளம் கிறிஸ்தவ மாணவர் இயக்கத்தின் நாட்டியம் கிராம முன்னேற்ற சங்கத்தின் நாட்டியம் மற்றும் உலக சாதனையாளர் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ் ன் இசையுடன் பாடல் நடைபெற்றது. பார்வையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக  பார்வையாளர்களிடம் ஆன்மீக கேள்விகள் கேட்கப்பட்டு சரியான பதில் கூறியவர்களுக்கு பரிசுகள் வழங்ப் பட்டது.வரவேற்ப்புரை நன்றியுரை நிகழ்ச்சி தொகுப்பு ஆகியவற்றை இளைஞர் இயக்க மாணவிகள் நிகழ்த்தினர்.இந்நிகழ்வில் ஆலய உறுப்பினர்கள், ஊர்மக்கள், அருட் சகோதரிகள், இளைஞர் இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை அழகர் கோயிலில்தைலக்காப்பு சம்ப்ரோஹணம்
மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்
வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு
சந்தியூர் ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம்
மூடிய நிலையில் அரசு மருந்து வழங்கும் கவுண்டர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம்

February 9, 2025
58 Views
காவல் அலுவலகத்தில்தொலைந்து போன செல்போன்
சங்கரன்கோவில் நகரப்பகுதியில் 2.0 தூய்மை இந்தியா உறுதி மொழி ஏற்பு
மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account