By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க
திருப்பத்தூர்மாவட்டம்

ஆம்பூர் பகுதியில் நிரந்தரமான தொழிற்சாலை அமைக்க

Last updated: November 12, 2024 12:24 pm
November 12, 2024
41 Views
Share
SHARE

ஆம்பூர்:நவ:12, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க மக்கள் குறை தீர்வு கூட்டத்தில்  விஜய பாரத மக்கள் கட்சியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர். 

விஜய பாரத மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் K. சசிகுமார் தலைமையில் கோரிக்கை மனுவினை அளித்தனர். 

அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது  திருப்பத்தூர் மாவட்டத்தினை உள்ளடக்கிய வாணியம்பாடி ஆம்பூர் மாதனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமத்திலும் நகரத்திலும் சுமார் 5 லட்சத்துக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர் அதில் சுமார் 40,000 தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இளைஞர்கள் பெண்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். வேலையில்லாத திண்டாட்டத்தால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் குழந்தைகளை படிக்க வைக்க வழியின்றி கடன் வாங்கி படிக்க வைக்கும் சூழல் உள்ளது. ஏற்கனவே வேலை கொடுத்து வந்த தனியார் கம்பெனிகள் TAW,MOHIB,UNISCO, FAIZAN என மேலும் சில தனியார் கம்பெனிகள் முன் அறிவிப்பு இன்றி மூடப்பட்டதால் வேலைவாய்ப்பு இன்றி இளைஞர்களும் பொதுமக்களும் தவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு இதுவரை எந்த ஒரு செட்டில்மெண்ட் பணமும் நிவாரண உதவியும் வழங்கப்படவில்லை. சில நிறுவனங்கள் போலியாக காசோலைகளை வழங்கி ஏமாற்றுகிறார்கள். குறிப்பாக TAW கம்பெனியின் மூலம் வழங்கப்பட்ட காசோலை இதுவரை பணமாக்கப்படவில்லை. பணியாளர்களை திட்டமிட்டு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இளைஞர்களின் வாழ்வாதாரம் இது வரும் காலங்களில் பாதிக்கும் என்பதால் மாதனூர் ஒன்றியம் மின்னூரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு தொழிற்பேட்டையை விரிவாக்கம் செய்து பலவிதமான தொழிற்சாலைகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுமாறும் ஏற்கனவே தனியார் கம்பெனிகளில் நிலுவையில் உள்ள காசோலை PF, பென்ஷன் போன்றவை தொழிலாளர்களுக்கு கிடைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் மனுவை பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய விசாரணை மூலம் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். மனு  வழங்கும்போது மாநில துணை தலைவர் சக்தி மற்றும் இருபதுக்கும்  மேற்பட்ட விஜய பாரத மக்கள் கட்சியினர் உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை; கோவையில் அதிர்ச்சி சம்பவம்
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு
நலத்திட்டங்கள் வழங்கும் விழா
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்

September 28, 2024
56 Views
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
சங்கத்தின் மாநில அளவிலான பேரவை கூட்டம்
சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு போராட்டம்.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account