By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்
கனஂனியாகுமரி

சென்னை – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

Last updated: April 11, 2025 2:03 am
April 11, 2025
67 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 11

சென்னை – கன்னியாகுமரி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது என தெற்கு ரயில்வே அறிவிப்பு.

கோடை விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களையொட்டி மக்களின் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 நாட்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.வெள்ளிக்கிழமையை தொடர்ந்து சனி, ஞாயிறு என்று தொடர்ந்து விடுமுறை வருகிறது. மேலும் பிளஸ் 2, மாணவர்களுக்கு தேர்வு முடிவடைந்துவிட்டது. இதனால் கோடை விடுமுறையையொட்டி அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

அதேபோல் அடுத்த வாரம் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு என்பது முடிந்து விடும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை புனித வெள்ளி வருகிறது. இதனால் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர். இதனால் சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இருமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு 4 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது அதன்படி சென்னை- கன்னியாகுமரி செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089) வருகிற ஏப்ரம் மாதம் 10 மற்றும் 17, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 7.00 மணியளவில் புறப்படும்.

கன்னியாகுமரி – சென்னை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்: 06090) வருகிற ஏப்ரம் மாதம் 11 மற்றும் 18, 2025 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். இந்த ரெயில் நாளை கன்னியாகுமரியில் இருந்து மாலை 8.00 மணியளவில் புறப்படும்.

இந்த ரயில்களில் 12 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள், 2ம் வகுப்பு பொதுப்பெட்டிகள் 6, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 (மாற்றுத்திறனாளிகளுக்கானது) இணைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
மணவாளக்குறிச்சி அருகே தொழிலாளி மர்ம சாவு: போலீஸ் விசாரணை
கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக விழா: கால்நாட்டு விழா இன்று நடந்தது
கார்மல் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

வடகிழக்கு பருவமழையினால் 1,172 வீடுகள் இடிந்து

December 18, 2024
65 Views
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் திருவிழா; 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
குமரி பள்ளி சார்பில் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரம் வழங்கல்
வழக்கில் இருந்து விடுவிக்க ரூ 1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account