By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது

Last updated: November 8, 2024 11:02 am
November 8, 2024
45 Views
Share
SHARE

மார்த்தாண்டம், நவ- 8

 

 

 

 குமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இந்த சிறுமியின் பெற்றோர்  பிரிந்து சென்று விட்டனர். சிறுமி தக்கலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

 

     இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி மாலை மாணவி விடுதியில் அவரை பார்ப்பதற்கு ஒரு பெண்  வந்து, சித்தி என்று கூறி அங்கிருந்து அழைத்து சென்றார். அதன் பிறகு தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்த பிறகு கடந்த நான்காம் தேதி விடுதிக்கு மாணவி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் விசாரித்த போது மாணவி அழைத்து சென்றது அவர் சித்தி இல்லை என்பதை கண்டுபிடித்தனர்.

 

       இதை அடுத்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது, அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஐடிஐ படித்துள்ள ராகுல் என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. ராகுலின் அக்கா சந்தியா (28)என்பவரும் தம்பியின் காதலுக்கு ஆதரவு தெரிவித்து தீபாவளி பண்டிகை விடுமுறையில் சித்தியென நிர்வாகத்திடம் பொய் கூறி மாணவியை அழைத்து சென்றது தெரிய வந்தது.

 

     அங்கு அழைத்து சென்ற பின் ராகுல் அந்த மாணவிகள் ஆசை வார்த்தை கூறி 5 நாட்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. நேற்று போலீசார்  அதிரடியாக மீட்டனர். மேலும் ராகுல் போச்சோவில்  வழக்கு பதிவு செய்து, அவரது சகோதரி சந்தியாவையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பு அருவியில் கழிப்பறை வசதி இல்லாததால் பெண்கள் அவதி: ஒன்றரை ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கழிவறை பணிகள்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை
வெள்ளிச்சந்தை அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
முதுகுளத்தூரில் தொலைந்துபோன செல்போன் உரியவர்களிடம் வழங்கப்பட்டன
மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பேராசிரியர் திறன் வளர்ச்சி பயிற்சி

July 18, 2024
139 Views
குழந்தைகளுக்கு புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை மேயர் வழங்கினார்
சிவகங்கைஆட்சியர் அலுவலகம் அருகே1- வருடத்திற்குள் காணாமல் போன தார் சாலை
எழுத்தாளர் ஜெயகாந்தன் அறக்கட்டளை சொற்பொழிவு
உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மராத்தான் போட்டிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account