By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொடர் மழை: மார்த்தாண்டம் குளத்தில் கவிழ்ந்த மீன் லாரி

Last updated: October 24, 2025 6:02 pm
October 24, 2025
72 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 24 –

மார்த்தாண்டம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் குளத்தில் மீன் லாரி கவிழ்ந்தது அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.

மார்த்தாண்டம், குழித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் ஓய்வே இல்லாமல் தொடர்ந்து மழை பெய்தது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு லாரி மார்த்தாண்டம் வந்தது. இன்று காலை மீன்களை மீன் மார்க்கெட்யில் இறக்கிவிட்டு டிரைவர் காக்கி நாடாவைச் சேர்ந்த கிருஷ்ணன் (50) லாரியை மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு செல்லும் பாதையில் குறும்பேற்றி கோயில் அருகில் உள்ள நல்லூர் நல்லிக்குளம் அருகே நிறுத்தி வைத்திருந்தார். இந்த பகுதியில் நிறுத்துவது வழக்கம்.

தொடர்ந்து பெய்த மழையால் குளத்தின் பக்க சுவர் இடிந்து மீன் லாரி குளத்துக்குள் கவிழ்ந்தது. குளத்தில் அதிகமான தண்ணீரும் காணப்பட்டது. அப்பொழுது லாரியில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கிரெயின் மூலம் இந்த லாரி தூக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சீரமைப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
சித்தன்தோப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; கலெக்டர் பார்வை
நாகர்கோவிலில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
தங்கை நிலத்தைஅபகரிக்க முயன்ற அண்ணன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

பஞ்சப்பள்ளியில் மக்கள் திட்ட முகாம்: ஆட்சியர் எம் எல் ஏ பங்கேற்பு

June 11, 2026
40 Views
கிள்ளியூர் கடலில் மாயமான மீனவர்; மீட்க ராஜேஷ்குமார் எம்எல்ஏ மனு
பழனிபாபா நினைவிடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியினர் அஞ்சலி
எடப்பாடியாரின் எழுச்சி பயணத்தில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக சதி; மருத்துவரணி இணைச் செயலாளர் குற்றச்சாட்டு
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account