By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை
கனஂனியாகுமரிமாவட்டம்

இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரப் பள்ளி வாசலில் கூட்டு தொழுகை

Last updated: June 19, 2024 10:32 am
June 19, 2024
104 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 17

 

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ஈகைத் திருநாள் பக்ரீத் பண்டிகையை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில்,இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரஃப் பள்ளி வாசலில் கொண்டாடினர். பள்ளிவாசலில் கூட்டு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

இஸ்லாத்தின் 5 வது கடமையான ஹஜ்ஜை மையப்படுத்தி ஆண்டுதோறும்  இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்,போது பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதுவே இஸ்லாமிய மக்களின் முக்கிய கடமைகள் ஆகும். துல் ஹஜ் மாதம் பிறை 10 ல் இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டிருக்கும்போது இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இறைத்தூதர் இப்ராஹிம் அவரது மகன் இஸ்மாயில் ஆகியோரின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக கால்நடைகளை குர்பானி கொடுத்து கறிகளை ஏழைகள், உறவினர்களுக்கு வழங்குவார்கள். அந்த வகையில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில்,அரபு நாட்டில் பிறை தெரிந்ததை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இளங்கடை அல்மஸ்ஜீதுல் அஷ்ரஃப் பள்ளி வாசலில் உள்ள முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் இன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர் இதனை ஒட்டி நேற்று  காலை சிறப்பு தொழுகைகள் நடந்தது இதில் ஏராளமான முஸ்லிம்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகை ஒட்டி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே லாரி மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
நிலக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்ச நேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் மின் தடை அறிவிப்பு
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
நடுபையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ம் வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

பள்ளி கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல்

January 12, 2025
45 Views
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
பல்லடம் வட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா !!!
முக்குலத்தோர் தேசிய கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கொல்லங்கோடு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account