By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்
தருமபுரிமாவட்டம்

கும்மனூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்

Last updated: December 14, 2024 12:20 pm
December 14, 2024
67 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தாலுகா கும்மனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் முன்னிலை வகித்தார் . முகாமில் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் சாந்தி கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த முகாமில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், புதிய மின்னணு குடும்ப அட்டைகள், புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், வேளாண் நுண்ணுயிர் பாசனம் மற்றும் பண்ணை கருவிகள் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர்சாந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கவுரவ் குமார், உதவி கலெக்டர் காயத்ரி, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சுப்பிரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, பாலக்கோடு ஒன்றிய குழு தலைவர் பாஞ்சாலை, மாவட்ட கவுன்சிலர் கவிதா, ஊராட்சி மன்ற தலைவர் முருகன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கள்ளுக்கடையை திறக்க கோரி ஆர்பாட்டம்
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
படுத்து கிடந்த 10 அடி நீள மலை பாம்பால்
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

அம்மா நாளிதழ் செய்தியாளரை மிரட்டிய திமுக மன்ற தலைவர்

August 5, 2024
120 Views
கனரக லாரி போக்குவரத்தை தடை செய்ய வேண்டும்
நீச்சல் போட்டியில் கலசலிங்கம் பல்கலை9 தங்கம்,3 வெள்ளி,1 வெண்கலம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் மாநில அளவிலான அடைவுத் தேர்வு ஆய்வுக் கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து வெளியூர் திரும்ப பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account