By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

சங்கம் மாவட்ட செயற்குழு கூட்டம்

Last updated: August 5, 2024 3:58 pm
August 5, 2024
100 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஆக. 5-

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்(09/20) இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டம் சூரன்கோட்டை  ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன்,  மாநில மகளிர் அணி செயலாளர் செந்தாமரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்வில் மாவட்டத்திலுள்ள மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

கூட்டத்தில், 

நமது ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இரண்டு கட்ட போராட்ட அறிவிப்பு பலகை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டது. அனைத்து ஒன்றியங்களுக்கும் சுவரொட்டிகள் மாவட்ட மையத்தின் சார்பாக விநியோகிக்கப்பட்டது.

மேலும் இந்த கூட்டத்தில் இராமநாதபுரம் ஒன்றிய தலைவராக  முனியசாமி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மாவட்ட இணை செயலாளராக முனியசாமி  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய நிர்வாகிகள் பணி சிறக்க மாவட்ட மையத்தின் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இராமநாதபுரம் பத்மநாபன் நன்றி கூறினார்.  மாவட்ட அமைப்புச் செயலாளர் சூரக்கோட்டை பாக்கியராஜ்,  மாவட்ட தலைமை நிலைய செயலாளர் முத்து வழி விட்டான், மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட பொருளாளர் சிவசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அழகிய மண்டபம் செல்லும் சாலையின் அவலம்
டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
அதிமுகபூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
எஃ ஐ ஐ டி ஜே இஇ ( ஃபிட் ஜீ ) தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
நவராத்திரி விழாவிற்கு கேரளா சென்ற சாமி விக்கிரகங்கள் திரும்பின; குழித்துறையில் உற்சாக வரவேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

G.O.A.T திரைப்படத்தின் ஸ்டிக்கர் மற்றும் வால் *போஸ்டர்

September 4, 2024
46 Views
பெங்களூர்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பெயர் பலகை இல்லாமல் பைபாஸில் செல்லும் பேருந்துகள்; பயணிகள் அவதி
அரசின் விலையில்லா மிதிவண்டிகளை
புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு
ஓபுல் ரெட்டியின் நூற்றாண்டு விழாவில் இந்திய அஞ்சல் துறை சிறப்பு ‘மை ஸ்டாம்ப்’ வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account