By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தருமபுரி

தருமபுரி நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: September 9, 2025 5:04 pm
September 9, 2025
59 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 9 –

தருமபுரி நகர அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற எழுச்சி பயணமாக வருகின்ற 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருவதையொட்டி அவருக்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பழனிச்சாமி, விவசாயி அணி தலைவர் அன்பழகன், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் மற்றும் நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீலாபுரம் கொட்டாய் மேடு ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பொன் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
செம்மாண்ட குப்பம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றத்திறனாளி
ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை

October 28, 2024
122 Views
சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி
பறக்கை மதுசூதனப்பெருமாள் திருக்கோவில்
கோவையில் சிபிசிஐடி துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்க உள்ள டிஎஸ்பிக்கு தென் குமரி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் வாழ்த்து
கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account