By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தெள்ளாந்தி ஊராட்சியில் பாஜக சார்பில் வாழைமரம் நடும் போராட்டம்

Last updated: June 27, 2024 9:01 am
June 27, 2024
104 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 24

 

கன்னியாகுமரி மாவட்டம் தெள்ளாந்தி ஊராட்சியில் 15 ஆண்டுகளாக பழுதடைந்து கிடக்கும் உடையடி கிராமம் முதல் தென்பாறை வரை உள்ள சாலையும், தெள்ளாந்தி காலனி முதல் கேசவநேரி வரை உள்ள சாலையையும், சீரமைக்க கோரி 4 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், சீரமைக்கப்படாததால்  சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி 

மத்திய அரசு நல திட்ட பிரிவு மாவட்ட துணை தலைவர் ரஜினிகாந்த் தலைமையில் , கிளை 25 மற்றும் 26 பொறுப்பாளர்கள் அர்ஜுனன், கணேசன், விஜய் முபின் முன்னிலையில் வாழை மரம் நடும் போராட்டம்  நடைபெற்றது.

 

இதில் ஒன்றிய நிர்வாகி செல்வம் ,ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜா சிங் ,ஒன்றிய தலைவர் மகாதேவன் மாவட்ட தொழில் பிரிவு துணைத் தலைவர் ரங்கநாதன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தள்ளுபடி கதர் விற்பனையை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடக்கி வைத்தார்
ராமநாதபுரம் நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை
குடிதண்ணீர்சப்பளை நிறுத்தம் பொதுமக்கள் பாதிப்பு
அதிமுக கவுன்சிலர் கோரிக்கை
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

March 12, 2026
56 Views
சென்னை ஜாபர்கான் பேட்டையில் இந்து மக்கள் கட்சியின் சக்தி சேனா சார்பில் விநாயக சதுர்த்தி விழா
சர்பத் குடித்தவரிடம் பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்தவர் கைது
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account