By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அயோடின் குறித்து உணவு பாதுகாப்பு துறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > அயோடின் குறித்து உணவு பாதுகாப்பு துறை
இராமநாதபுரம்மாவட்டம்

அயோடின் குறித்து உணவு பாதுகாப்பு துறை

Last updated: October 23, 2024 10:18 am
October 23, 2024
72 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக்.23-

 

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படியும் டாக்டர் G. விஜயகுமார் நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை அவர்களின் வழிகாட்டுதலின் படியும் கு.லிங்கவேல், ராமேஸ்வரம் நகராட்சி மற்றும் மண்டபம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரால் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பருவத வர்த்திணியம்மன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக அயோடின் பற்றாக்குறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மாணவிகளுக்கு அயோடின் குறைபாட்டால் உடலுக்கு ஏற்படும் விளைவுகள் , அயோடின் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ளவும், அயோடின் என்ற நுண் சத்தினால் உடலுக்கு ஏற்படும் அளப்பரிய நன்மைகள் பற்றியும், கடையில் விற்கப்படும் உப்பு பாக்கெட்டுகளில் அயோடின் சேர்க்கப்பட்ட உணவினை எவ்வாறு விழிப்புணர்வுடன் வாங்கி பயன்படுத்த வேண்டும் , வீட்டில் உள்ள உப்பில் ஐயோடின் இருக்கிறதா? இல்லையா? என்பதை பற்றி கண்டறியும் எளிய முறைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர் பெருமக்கள்,மாணவிகள், ராமேஸ்வரம் நகராட்சி துப்புரவு அலுவலர் திரு சங்கரலிங்கம் மற்றும்  துப்புரவு பணியாளர்கள் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாணவிகளுக்கு எதிர்வரும் பண்டிகை காலங்களில் அதிக சேர்க்க வண்ணம் சேர்க்கப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கி பயன்படுத்த வேண்டாம் எனவும் தங்கள் வாங்கும் உணவுப் பொருட்களில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் உணவு பாதுகாப்பு துறையின் 

9444042322  என்ற எண்ணிலும் unavupukar@gmail.com என்ற இமெயிலிலும் புகார் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

உணவு பாதுகாப்பு மற்றும் கலப்படம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
பொங்கல் பண்டிகைக்கு தரமான இலவச வேட்டி சேலை வழங்கப்படும்: அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
அனைத்து வெடி பொருள்கள் உற்பத்தி நிலையங்களில் விதிமீறல் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை
திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே மது போதையில் காருக்குள் தூங்கியவாலிபர் கைது

June 18, 2026
19 Views
தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு
ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை
நீதிமன்றத்தில் 2006 வழக்குகளுக்கு ரூபாய் 14.54 கோடிக்கு தீர்வு!!
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account