By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு
ஈரோடுதமிழ்நாடு

தனியார் மதுபானக்கூடம் அமைக்க எதிர்ப்பு: நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு

Last updated: July 27, 2026 6:28 pm
July 27, 2026
1 View
Share
SHARE

ஈரோடு, ஜூலை 27 –

நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்புப் பகுதியில் தனியார் மதுபானக்கூடம் (11 to 11) மற்றும் எலைட் மதுபான பார் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி, நுகர்வோர் பாதுகாப்பு மையம், நம்பியூர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நம்பியூர் பேரூராட்சிக்குட்பட்ட கணேசபுரம், குமார் நகர், ஸ்கை வே அருள் அவென்யூ, லக்கி நகர், சுபவேலன் நகர், அழகாபுரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தனியார் மதுபானக்கூடம் (11 to 11) மற்றும் எலைட் மதுபான பார் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதியில் மதுபானக்கூடம் செயல்பட்டால் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மேலும், அப்பகுதியில் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளதுடன், தினசரி ஏராளமான பக்தர்கள் வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.

கோயிலுக்கு அருகிலேயே காமாட்சி அம்மன் திருமண மண்டபமும் அமைந்துள்ளதால், திருமண நிகழ்ச்சிகளுக்காக பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாகவும் உள்ளது.

இத்தகைய சூழலில் அப்பகுதியில் மதுபானக்கூடம் மற்றும் எலைட் பார் அமைக்கப்பட்டால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருமண மண்டபத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு பெரும் இடையூறு ஏற்படுவதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உருவாகும் அபாயமும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் தனியார் மதுபானக்கூடம் மற்றும் எலைட் மதுபான பாருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம், நம்பியூர் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் தொடர் மழை: கோதையாறு பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: பழங்குடியின மக்கள், ரப்பர் தொழிலாளர்கள் செல்ல மட்டும் அனுமதி
குமரி மாவட்ட சோதனை சாவடிகளில் கலெக்டர் நள்ளிரவில் ஆய்வு
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் வராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா 13ம் தேதி தொடங்குகிறது
கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளருக்கு ரோபோ வாக்கு சேகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி

July 8, 2026
14 Views
பத்மநாபபுரம் போக்குவரத்து காவல் துறை சார்பில் மருத்துவ முகாம்
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
சங்கரன்கோவில் நகரில்20 வது வார்டு காயிதே மில்லத் தெரு
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account