By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது
தஞ்சாவூர்தமிழ்நாடுதிருவாரூர்

இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது

Last updated: April 30, 2026 5:12 pm
April 30, 2026
121 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஏப். 30 –

இருசக்கர வாகனத்தில் சென்ற போது கீழே விழுந்ததில் காயம் அடைந்த வாலிபர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறு வாழ்வு கிடைத்தது.

திருவாரூர் மாவட்டம் மருதப்பட்டினத்தை சேர்ந்த சேரன் (20) இவர் கடந்த 24ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபத்துக்குள்ளாகி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக 25ஆம் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருந்த சேரன் முளை சாவு அடைந்தார்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்குவது குறித்து டாக்டர்கள் அவரது பெற்றோர் செந்தில், ரேணுகா, சகோதரர் விஷாலிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர். மனிதநேய உணர்வுடன் அவர்களின் குடும்பத்தினர் உடனடியாக ஒப்புதல் அளித்தனர். அதன்படி சேரனின் கல்லீரல், சிறுகுடல், 2 சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் தோல் ஆகியவை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

இதில் ஒரு சிறுநீரகம் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. கல்லீரல் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், சிறுகுடல் சென்னை தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டது. மேலும் கண்கள் தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இந்த உடல் உறுப்புகள அனைத்தம் தஞ்சாவூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சேரனின் உடலுக்கு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் பூவதி தலைமையில், அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சேரனின் குடும்பத்தினர் இந்த உயர்ந்த தியாகத்தின் மூலம் 7 நபர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இளம் வயதிலேயே உயிர் நிர்த்தாலும், உடல் உறுப்புகள் தானம் மூலம் பலரின் வாழ்வில் நம்பிக்கை ஒளியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்; வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்
முசிறி அருகே முட்டை லாரி கவிழ்ந்து விபத்து
இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சிடையும்; மத்திய அரசு விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி?
ராஜாக்கமங்கலம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு! மாற்று பாதை அமைத்த பின் புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

November 24, 2025
107 Views
தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய வழித்தடங்கள் நீட்டிப்பு
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
காப்புக் காட்டில் குமரி முத்தமிழ் மன்ற கூட்டம்
அதிக அளவு ஒலி எழுப்பும் ஹாரன்கள்பறிமுதல்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account