By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியை தந்தத்தால் குத்திய ஒற்றை யானை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியை தந்தத்தால் குத்திய ஒற்றை யானை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மாறாமலை கிராம்பு எஸ்டேட் தொழிலாளியை தந்தத்தால் குத்திய ஒற்றை யானை

Last updated: June 13, 2026 6:30 pm
June 13, 2026
39 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 13 –

குமரி மாவட்ட வனப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து உள்ளது. அடர்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிராமங்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றன.

கடந்த வாரம் மருதம்பாறை, வட்டப்பாறை. கடையாலுமூடு ஆகிய பகுதிகளில் மூன்று காட்டு யானைகள் கூட்டமாக சுற்றி திரிந்தன. அப்போது கடையாலுமூடு பகுதியை சேர்ந்த மத போதகரமான ராகேஷ் என்பரை யானை தந்தத்தால் குத்தியதில் அவர் பரிகாரமாக உயிரிழந்தார்.

இந்த சோகம் மறைவதற்குள் நேற்று முன்தினம் களியல் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை, வாழை மரங்களை சேதப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இன்று காலை மாறாமலை வனப்பகுதியில் மீண்டும் ஒரு ஒற்றை யானை ஒருவரை தாக்கியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி (45) என்பவர் மாறாமலை பகுதிகளில் ஒரு தனியார் கிராம்பு எஸ்டேட்டில் தங்கி கூலி தொழிலாளியாக உள்ளார். இன்று காலை சுமார் 5 மணி அளவில் வழக்கம் போல் தனது வீட்டை விட்டு வெளியே வந்த போது, இருட்டில் பகுதியில் நின்ற ஒரு ஒற்றை யானை தந்ததால் வயிற்றுப் பகுதியில் குத்தி ரவியை தூக்கி வீசியது.

யானையின் தாக்குதலுக்குள்ளான ரவியின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த சகத் தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். பொதுமக்களின் எதிர்ப்பால் யானை சற்று பின்வாங்கி வனப்பகுதிகள் சென்றது.

யானை சென்றதும் ரத்த வெள்ளத்தில் போராடிக் கொண்டிருந்த ரெவியை பொதுமக்கள் உடனடியாக மீட்டு அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் கடை மாடியில் நின்று சுற்றுலா பயணிகள் மீது கற்களை வீசிய வாலிபர்
குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
நோயின் தாக்கத்தால் பெண் தற்கொலை
திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டு உறவினரிடம் போலீசார் ஒப்படைப்பு
அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

பவன் கல்யாண் பிறந்தநாள்: மதுரையில் ரத்ததான முகாம்!

September 2, 2026
17 Views
விளாத்திகுளம் அருகே எஸ். அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்
காட்பாடி கண் பரிசோதனை முகாம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமியின் இணைந்த விரல்கள் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
முதல்வர் பிறந்தநாள் விழா சிலம்பாட்டப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account