By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டு உறவினரிடம் போலீசார் ஒப்படைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டு உறவினரிடம் போலீசார் ஒப்படைப்பு
தமிழ்நாடுதிருச்சி

திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் காணாமல் போன பெண் கண்டுபிடிக்கப்பட்டு உறவினரிடம் போலீசார் ஒப்படைப்பு

Last updated: May 2, 2026 2:53 pm
May 2, 2026
36 Views
Share
SHARE

திருச்சி, மே 2 –

திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வாழவந்தான் கோட்டை காமாட்சி அம்மன் நகர் எட்டாவது தெருவை சேர்ந்த சுரேஷ் மனைவி சாந்தி என்பவர் தனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளதாகவும் முதலாவது விஷாலி 19 வயது இரண்டாவது சூர்யா 17 வயது என்றும் அதில் விஷாலி கோயம்புத்தூரில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் பயோ டெக் படித்து வருவதாகவும் இவர்கள் திருப்பூரில் நாராயணபுரத்தில் ஒரே அப்பார்ட்மெண்டில் குடியிருந்தபோது அதே அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்த ராதாகிருஷ்ணன் மகன் அழகு ராஜா என்பவர் உடன் விஷாலி என்ற மூத்த பெண் காதலித்து வந்ததாகவும் இது தெரிந்தவுடன் அங்கிருந்து தனது மூத்த மகளின் படிப்பை நிறுத்திவிட்டு வாழவந்தான் கோட்டை வந்து தன் மகளின் வீட்டிலே வைத்து பார்த்து வந்ததாகவும் தற்பொழுது 18 வயது பூர்த்தி அடைந்த பின்பு மேற்படி அழகுராஜா என்பவர் துவாக்குடி பகுதிக்கு வந்து விஷாலியை அழைத்துச் சென்று திருப்பூர் பல்லடத்தில் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் தன் மகளை கண்டுபிடித்து தருமாறு தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் மேற்படி இருவரும் பல்லடத்தில் அழகுராஜா வீட்டில் இருப்பது தெரியவந்து அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்க விஷாலி தன்னுடைய கணவருடன் தான் செல்வேன் என தெரிவிக்க அவர்கள் குடும்பத்துடன் காணாமல் போன பின் கண்டுபிடித்து ஒப்படைக்கப்பட்டார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக உயர்த்திய தருமபுரி நகராட்சியை கண்டித்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற கோர்ட் அனுமதி: தீர்ப்பை வரவேற்பதாக எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ பேட்டி
கமுதி பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம் போக்குமா வனத்துறை?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணை

July 29, 2025
52 Views
திமுக பவள விழா
சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்: போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account