By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு
இநஂதியாகனஂனியாகுமரிதமிழ்நாடு

விழாத மனிதநேயம்; எஸ்பிக்கு பொதுமக்கள் பாராட்டு

Last updated: October 22, 2025 12:58 pm
October 22, 2025
80 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 22 –

சாலையில் ஒருவர் அடிபட்டு கிடந்தாலே அவரைக் காப்பாற்றுவதற்கு பதில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டு வரும் பொதுமக்கள் மத்தியில் ஒரு கன்று குட்டிக்கு அடிபட்டு கிடப்பதை பார்த்தும் பார்க்காதது போல் போகாமல் உடனடியாக சாலையில் இறங்கி அதனை மீட்டு தனது பாதுகாவலர்கள் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மனிதநேயமிக்க செயலை செய்தவர் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின்.

பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக தினந்தோறும் 12 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு வாங்கி உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அந்தப் புகார்களை அனுப்பி வைத்து அது சம்பந்தமான விசாரணைகளை துரிதமாக நடத்த உத்தரவிட்டு தீர்வு காண்பதால் பொதுமக்களால் மனுநீதிச் சோழன் எனப் போற்றப்படுபவர் எஸ் பி ஸ்டாலின் ஆவார்.

இவர் நேற்று ரோந்து பணிகளை பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் ஒரு பசு கன்று குட்டி வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளது. இதனைக் கண்ட அவர் மாடு தானே அடிபட்டு கிடக்கிறது என்று பாராமல் உடனடியாக வாகனத்தை நிறுத்தி அடிபட்ட கன்று குட்டிக்கு முதலுதவி செய்து தனது பாதுகாவலர்கள் வாகனத்தில் அதனை ஏற்றி அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இவர் மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் உதவி செய்யும் ஒரு மனிதநேயமிக்க மருத்துவர் என்பதை மீண்டும் தனது செயலால் நிரூபித்திருக்கிறார். இவரின் இத்தகைய செயலை பார்க்கும் போது ஒரு பசு, தன் கன்று இறந்த துயரத்தால், சோழ மன்னன் மனுநீதி சோழனின் கோபுரத்தில் உள்ள மணி அடித்து, நீதி கேட்கிறது.பசுவின் கதையை பொறுமையுடன் கேட்டு, ஒரு பசுவின் கன்று இறப்பிற்கு ஒரு தாய் மாடு நீதி கேட்டதால் ஒரு தாய்க்கும் அதன் குழந்தைகளுக்கும் உள்ள உறவை உணர்ந்து, தன் மகன் உதித்தன் மீது தேரை ஏற்றி மிதித்து, நியாயமான தீர்ப்பை வழங்கினான். இதன் மூலம், நீதி வழுவாமல் ஆட்சி செய்தான் என்ற வரலாற்று நீதி கதை நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.

ஒரு விபத்து நடந்தால் நமக்கு என்ன என்று திரும்பி பார்க்காமல் செல்லும் இந்த உலகத்தில் ஒரே கன்றுக்கு அடிபட்டதை கூட பெரிதாக நினைத்து உடனடியாக உதவி செய்யும் பணியில் ஈடுபட்ட மருத்துவர் எஸ் பி ஸ்டாலின் மற்றும் அவரது பாதுகாவலர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
சாலையில் குறுக்கே வந்த நபர் , தலைகிழாக கவிழ்ந்த கார்
ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
சிக்கிக்கொண்ட குடியரசு தலைவரின் ஹெலிகாப்டர்; மீட்ட பாதுகாப்புப் படையினர்
மக்காச்சோள பயிரில் அமெரிக்கன் படைப்புழு எப்படி கட்டுப்படுத்தலாம்?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

October 15, 2024
70 Views
கலசலிங்கம்பல்கலையில்ஆங்கிலத் துறை சார்பில்சர்வதேச மாநாடு !
தேனீக்கள் பராமரிப்பு தொழிலாளி மர்ம சாவு
திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சை
நன்றி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account