By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

Last updated: March 10, 2025 12:50 pm
March 10, 2025
54 Views
Share
SHARE

தென்தாமரைகுளம். மார்ச்., 10.

 

தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற பணியாளர் கூட்டமைப்பின் நாகர்கோவில் மண்டல ஆலோசனைக் கூட்டம். நாகர் கோவில் பிஷப் ஹவுல் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் ஆதித்தன் தலைமை வகித்தார். செயலாளர் ஹென்றி, பொருளாளர் மரியதாசன், ஒருங்கிணைப்பாளர் சைமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 95 ஆயிரம் ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய 80% டி. ஏ வை கோர்ட் உத்தரவை கருத்தில் கொண்டு மார்ச் 14-ல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக்கி 9  வருடமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள அகவிலைப் படியை உடனே வழங்க வலியுத்தியும், 30-5-2023 to- 28-2-2025 வரை பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பணபலன்களையும் அரசு வழங்க வேண்டியும், 15. ஆவது ஊதிய ஒப்பந்ததை பேசிமுடித்து அமல்படுத்தவும்,மருத்துவ காப்பீட்டை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
பெருமாள் கோவிலில் வெள்ளித்தேர் இழுக்கும் நிகழ்ச்சி
இரணியல் லாரி டிரைவர் கொலை : மனைவியின் கள்ளக்காதலன் உட்பட 2 பேர் கைது
தி வேலூர் டவுன் டவுன் கேப் திறப்பு விழா
கருங்கலில் பைக் – கார் மோதி விபத்து தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்

May 9, 2025
42 Views
சென்னை 140வது வார்டில் ரூ.3 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் திட்டம் தொடக்கம்
திண்ணை பிரச்சாரம் தொடக்க விழா
மருதுபாண்டியருக்கு வெண்கல உருவச்சிலை
அரியலூரில் அண்ணா தொழிற் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account